We Miss You!


jj

Caricaturist Sugumarje

Advertisements

8 thoughts on “We Miss You!

  1. rjagan49 December 5, 2016 at 8:25 PM Reply

    She either had blind devotees or steadfast opponents in politics, but had a tight grip over the masses by her freebies and stood like a tower in TN and Central politics with her unbending stands. Like her or loathe her, but she cannot be ignored. She is now an indelible part of TN history.

  2. Ananthakrishnan Pakshirajan December 6, 2016 at 2:39 AM Reply

    I am not a fan of Jayalalithaa. But I have infinite regard for her as a woman. She was pecked alive by vultures all through her life. The DMK led by Karunanidhi abused her, ridiculed her and tried to trample her underfoot because she was a woman, because she was an exploited film actress and considered a discarded mistress of MGR, because she was born a Brahmin, and because she had the gumption to take on the male chauvinist pigs who then ruled the roost in Tamil Nadu. She fought them hard and it was incredible and to her infinite credit that she emerged victorious.

    One of the most remarkable women India has ever seen has passed on.

  3. Vedha Gopalan December 6, 2016 at 3:15 PM Reply

    எனக்கு அரசியலுக்கு ஸ்பெல்லிங் கூடத் தெரியாது.

    தங்கம் போன்ற எம் ஜிஆருடன் ”என்னென்று சொல்லத் தெரியாமலே நான் ஏன் இன்று மாறினேன்” என்றும் “நினைத்தேன் வந்தாய் 100 வயது” என்றும் பாடி ஆடியபோது அவர் என் மனசில் புகுந்து நிற்க இடம் கேட்டார்.
    “எங்கே அவள்” என்று எம் ஜி ஆர் தேடியபோதும் குங்குமப்பொட்டின் மங்கலம்” பாடியபோதும் அலங்காரபூஷிதையாக மனசில் உட்கார இடம் கேட்டார்.

    அப்புறம் ஒரு இறுதி ஊர்வல வண்டியிலிருந்து அவர் இறக்கிவிடப்பட்டார்” என்பதைப்பார்த்தபோது ஏனோ மனசில் அமர்ந்தே விட்டார்.
    வேதாவின் மகள்!

    தானே தனக்கு வழிகாட்டிக்கொண்ட தங்க மங்கை. என்ன் ஒரு ராஜ கம்பீரம்!

    அவர் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சத்தியமாக எனக்கு எதுவும் உறுதியாகத் தெரியாது. அவர் நல்லவரா என்றும் அவர் மீது சுமத்தப்பட்டவை நிஜக்குற்றச்சாட்டுக்களா அல்லது வீண் பழிகளா என்று தெரியவே தெரியாது.
    ஆனால்…

    Personal charisma என்பார்களே.. அதைத் தமிழில் எப்படிச்சொல்லலாம்? பொலிவு?

    ஒவ்வொரு ஸெல்லிலும் ஒரு வித மின்னல் ஊடுருவிய தோற்றம்!! அதுதான் ..அதுவேதான் என்னை மயக்கியது!

    பெண்களே வியக்கும் அழகி. அழகு எத்தனையோ பேருக்கு இருக்கும். “அட..பார்த்துப்போம்” என்று கலங்காது நிற்கும் துணிச்சல் எவ்வளவோ பேருக்கு இருக்கலாம்! ஆனால் இரண்டும் ஒருங்கிணைந்திருந்தது எம்ஜி ஆரிடம்தான்.

    இவங்க பொம்பளை எம் ஜி ஆர்.

    MGR இறந்த அதே டிசம்பரில் அவரைப் பின்பற்றிவிட்டார்

    பட்டாபிஷேகம் என்றபோதும் காட்டுக்குப்போ என்றபோதும் ராமரின் முகம் அன்றலர்ந்த தாமரை மாதிரி இருந்தது என்று கம்பர் எழுதினார். அதை இவரிடம் நேரடியாகப்பார்த்தோம்.

    சினிமா ஷூட்டிங்குக்கு வந்தால் … தான் உண்டு தன் வேலை உண்டு..ஆங்கிலப்புத்தகங்கள் உண்டு என்றிருப்பாராம்…

    குமுதத்திலும் மாலை மதியிலும் கதைகள் எழுதியவர்

    மீண்டும் சொல்கிறேன் ..எனக்கு வழக்கு பற்றி எதுவும் தெரியாது. உட்கார வைத்து கிளாஸ் எடுத்தாலும் அதெல்லாம் புரியாது. அவரை எனக்குப்பிடிக்கும்

    I MISS YOU IRON LADY

    ஒரு மகாராணியின் கம்பீரம் ஓய்ந்தது. one woman army சாய்ந்த்து

    பல மாதங்களாக எங்கள் மனதைத்தயார் செய்தீர்கள் என்றாலும் கேவலையும் விம்மலையும் அடக்க முடியவில்ல..மனசு வலிக்கிறது

  4. வா.மணிகண்டன் (நிசப்தம்) December 6, 2016 at 10:19 PM Reply

    ஜெயலலிதா மிகப்பெரிய மக்கள் தலைவர். விமர்சனங்களுக்கு அப்பாற்றப்பட்ட அரசியல் தலைவர் நம் காலத்தில் சாத்தியமேயில்லை. அவர் செய்த பெரிய தவறு என்ன என்பது தமிழகத்துக்கே தெரியும். அவரை எதிர்க்கவும், அவரைப் புனிதப்படுத்த வேண்டியதில்லை என்றும் சொல்ல வேண்டுமானால் அதற்கு இதுவே மிக முக்கியமான காரணமாக இருக்கும்.

    விமர்சனங்களையெல்லாம் மீறித்தான் அவர் மக்கள் தலைவராக இருந்தார். கடுமையான எதிர்ப்புகளையும் தாண்டித்தான் மக்களின் அன்பைச் சம்பாதித்திருகிறார். அவரைத் தலைவராக, இரும்புப் பெண்மணியாக, மக்களின் அன்பைச் சம்பாதித்தவராக, தமிழகத்தின் குரலை தொடர்ந்து உரக்க எழுப்பியவராக மிகப் பிடிக்கும்.

    இனி தமிழக அரசியலின் வரலாற்றை எழுதும் போது அவரைத் தவிர்த்துவிட்டு எழுதவே முடியாது என்கிற நிலையிலிருந்துதான் இறந்து போயிருக்கிறார். அது சாதாரணச் சாதனையில்லை.

    அவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

    ஜெயலலிதா நலம் பெற்று கட்சியையும் ஆட்சியையும் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு தனது வாழ்க்கை வரலாறை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒருவேளை அதைச் செய்திருந்தால் இந்தியாவின் மிகச் சுவாரசியமான சுயசரிதையாக அது இருந்திருக்கும். குடும்பத்தை கவனிக்காத அப்பா, நடிகையாகிவிட்ட அம்மா, குடும்பப் பிரச்சினைகள், சினிமா, அரசியல், ஆட்சி, வழக்கு, கைது, சிறை என்று ஓடிக் கொண்டேயிருந்த மனுஷி அவர். கடந்த முப்பது வருடங்களாக அவரது சந்தோஷம் என்ன? துக்கம் என்ன? அழுத்தங்களும் பிரச்சினைகளும் என்னவென்று எப்பொழுதுமே பேசியதில்லை. பொதுவெளியில் பேச வேண்டியதில்லை என்றாலும் அவர் பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருடைய இயல்பான நேர்காணல்களும் சந்தோஷமான செய்தியாளர்கள் சந்திப்பும் முப்பது வருடங்களுக்கு முந்தயவை. வாழ்க்கையில் கடைசிவரைக்கும் யார் யாருக்காகவோ ஓடிக் கொண்டேயிருந்தவர் அவர். சற்றேனும் ஓய்வெடுத்திருக்கலாம். தன்னை மனதார நேசிக்கும் எளிய மனிதர்களிடம் பேசியிருக்கலாம்.

    எப்பொழுதுமே நமக்கு வேறு எதிர்பார்ப்பு. அரசியல்வாதிகளுக்கு வேறு கணக்கு. எல்லோரையும் விட காலத்துக்கு இன்னொரு கணக்கு.

  5. கிரி December 6, 2016 at 10:35 PM Reply

    பல்வேறு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், இன்றைய நிலைக்கு ஜெ போல ஒரு தைரியமான, உறுதியான முடிவெடுக்கும் தலைவர் இல்லை. ஜெ வின் இழப்பு தமிழகத்துக்கு மாபெரும் இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

    இனி இது போல ஒரு தைரியமான பெண் தலைவரை தமிழகம் காண காலங்கள் ஆகும்.

    ஜெயலலிதா அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  6. பொன்.முத்துக்குமார் December 8, 2016 at 12:30 AM Reply

    இவரளவுக்கு எதிர்ப்பை சந்தித்த – சந்தித்து எதிர்த்து வந்த அரசியல்வாதிகள் சொற்பம்தான் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் சிறப்பான முதல்வராக செயல்பட்டிருக்கலாம். காமராஜர் வரிசையில் வைக்கப்பட்டிருப்பார்.

  7. V.Radhakrishnan December 8, 2016 at 5:05 AM Reply

    She is an incredible politician who trampled T.N like a Colossus ..no man has the guts she possessed .she will be remembered for a long time. I wonder whether the opposition will treat AIADMK as before or they will cooperate in the interest of the people of T.N.
    Our politicians should work for the people and the Nation and NOT for their kin and party.

  8. Indira Parthasarathy December 8, 2016 at 5:30 AM Reply

    My take about J is she was a severely lonely person, held in fear or awe by thousands of party followers, ultimately relieved of her loneliness to become history.

    She was never loved by anyone. The poor people had devotion for her tinged with fear. பயபக்தி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s