Black Money & Corruption – அரசு எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கை!


pak

பி ஏ க்ருஷ்ணன் அவர்கள், demonetization தொடர்பாக, FaceBook ல் தொடர்ச்சியாக சிந்தனைகளைப் பகிர்ந்து வருகிறார்.

Black Money & Corruption க்கு எதிராக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை முன் வைக்கிறது அவரது நேற்றைய post. அதன் தமிழ் வடிவம் வேண்டுமென்ற என் வேண்டுகோளுக்கு “நீங்களே translate செய்து பதியவும் ” என பதில் சொன்னார்..

1. வருமான வரி / இதர வரி சட்டங்களை இன்னமும் கடுமையாக அனுசரிக்க வேண்டும். வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு சிறை தண்டனை என்பது உறுதி செய்யப்பட வேண்டும்

2. அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடைகளை வங்கி கணக்கு வழியாக மட்டுமே பெற வேண்டும், ( Net banking / debit card / credit card / cheque)

3. பினாமி சொத்துகள் மீது அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். அவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, முறையே ஏலம் விடப்பட்டு, அந்த தொகை அரசு கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

4. நிலம் / வீடு வாங்கும் விற்கும் transaction அனைத்தின் பரிவர்த்தனைகளிலும் cash transaction ஒழிக்கப்பட்டும் அவை வங்கி பரிவர்த்தனைகள் வழியாக மட்டுமே செய்யப்பட வேண்டும் ( Net banking / debit card / credit card / cheque)

5. Self Employed ( மருத்துவர்கள்/ ஆடிட்டர்கள்/ வக்கீல்கள்/ தொழில் செய்பவர்கள்) தங்கள் வருமானத்தைக் குறைத்து காண்பித்து, வரி ஏய்ப்பு செய்வதை கண்காணிக்க வேண்டும். அவர்களது அந்த நடவடிக்கை சட்டப்படி அணுகப்பட்டு, அவர்களது தொழில் செய்யும் அங்கீகராம் / லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும். வரி ஏய்ப்புக்கான சிறை தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்

6. வருமான வரி வரம்பு நிலைகளை (tax structure / tax slabs ) சீரமைக்க வேண்டும்

7. தங்கம் / நகை வாங்கும் முறைகளை இன்னமும் சீரமைக்க வேண்டும். 10 கிராமுக்கு அதிகமான தங்கம் வாங்கும் விற்கும் பரிவர்த்தனைகள் வங்கி கணக்குகள் மூலமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் ( Net banking / debit card / credit card / cheque). தங்கம் / நகை விற்கும் கடைகள் / நிறுவனங்கள் தங்களின் ஆண்டு விற்பனையில் பத்து சதவீதம் மட்டுமே ரொக்கமாக (through cash transaction ) செய்து கொள்ள அனுமதிக்கலாம்

8. நிலம் / வீடு எனும் அசையா சொத்துகள் வாங்கும் நிலையில் அதற்கான அரசுக்கு செலுத்தும் பதிவு கட்டணம ஐந்து சதவீதம் என குறைக்கப்பட வேண்டும்

9. participatory notes பரிவர்த்தனைகள், ஒன்று ஒழிக்கப்பட வேண்டும் அல்லது அதன் transaction மேலும் transparent ஆக மாற்றப்பட வேண்டும்

10. வெளி நாட்டில் முதலீடு செய்யப்பட / பதுக்கப்பட்ட பணம் / நிதி மீது அரசு தீவிர நடவடிக்கை எடுத்து, அவற்றில் முறையான கணக்கு இல்லாதவைகளை பறிமுதல் செய்து அரசு கணக்கில் வரவு வைக்க வேண்டும்

11. ஹவாலா வர்த்தகத்தை முறைப்படுத்த உடனடி நடவடிக்கை வேண்டும்

12. வரி ஏய்ப்பு/ லஞ்சம் போன்ற வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள், துரிதமான நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும். இப்போது இது போன்ற வழக்குகளில் நீதி மன்றங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த உறக்கம் போன்ற நிலையில் இருந்து உதறிக் கொண்டு எழுந்திருக்க வேண்டும்

13 . அரசு ஊழியர்கள்/ அரசு நிறுவன ஊழியர்கள் / பொது ஊழியர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு தொடர்பாக Prevention of Corruption Act வழியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சட்டத்தின் மாட்சிமையை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள்/ அரசு நிறுவன ஊழியர்கள் / பொது ஊழியர்கள் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு சிறை / தண்டனை உறுதி எனும், அழுத்தமான தகவலை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

-Chandroo (Chandramowleeswaran Viswanathan)

chandru

2 thoughts on “Black Money & Corruption – அரசு எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கை!

  1. kowsi2006 November 14, 2016 at 4:05 PM Reply

    Suggestions are really good.Points 5, 12 and 13 need special mention.

    Point 5 – No Doctor, Auditor and Advocate shows their correct income.Include Cine – People also in this list.
    Point 12 – Put a ceiling on number of adjournments. And reevaluate Medical Certificates. They are flimsy and issued even without seeing the ‘Patient”
    Point 13 – Make it clear. In corruption cases even Chief Secretary level officers do not require any ‘Higher up’ approval.

  2. cnsone November 15, 2016 at 3:52 AM Reply

    Many Patients who pay Private Doctors around rupees 500 or 600 by cash don’t even bother to ask for a receipt. I am with the Govt. But I am puzzled at the others who say ”we strongly support” not demanding receipts.

    Doctors are better when compared to the Lawyers – who settle the amount in Black before taking up the Case!

    Some of these are also the culprits who buy Cinema Tickets in Black for the First Day First Show paying 300%!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s