அம்மா(உணவகம்)ன்னா சும்மாவா! – பாரதி மணி


Amma Pongal

ஏழையையும் உலக அழகியாக மாற்றிவிடலாம்!……..தேவை..விஷயம் தெரிந்த ஒரு மேக்கப் நிபுணர்!

இங்கே இருப்பது அம்மா உணவகத்தில் ரூ.5 க்கு வாங்கிய ஏழைப்பொங்கல் என்றால் நம்புவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால் அது தான் உண்மை! இதை ’5 நட்சத்திரப்’ பொங்கலாக மாற்ற நான் உபயோகித்த மேக்கப் சாமான்கள்:

1. நெய் 2 தேக்கரண்டி
2. நல்லமிளகு 1 தேக்கரண்டி
3. ஜீரகம் 1 தேக்கரண்டி
4. முந்திரி 5
5. கறிவேப்பிலை 2 இணுக்கு
6. இஞ்சி சின்னத்துண்டு

கடாயில் நெய் விட்டு எல்லாவற்றையும் (பொன்னிறமாக) வறுத்துக்கொண்டு அதோடு கால் கப் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதோடு அம்மா பொங்கலைப்போட்டு கிளறி இறக்கவும்.

MMKR

With these value additions, the quantity of Pongal is equal to two plates of any other உயர்தர சைவ உணவு Bhavans in Chennai. அம்மா உணவகம் போல சுத்தமான முறையில் தலைக்கும் கைகளுக்கும் உறை போட்டுக்கொண்டு பளீரென்ற பாத்திரங்களில் வேறு எங்கும் தயாரிக்கப்படுவதில்லை! மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் வருவது போல “கக்கத்தை சொறிந்துகொண்டுதான்’ கரண்டி பிடிக்கிறார்கள்!

VAT இல்லாமலே ஐந்து ரூபாய் பொங்கல் நூறு ரூபாய் பொங்கலாகிறது!

பி.கு:: இது சத்தியமாக தமிழக அரசு வெளியிடும் விளம்பரம் அல்ல!! இதை எழுதிய எனக்கு ஒரு ‘விலையில்லா’ பொங்கல் கூட தரப்படவில்லை என்பதையும் இந்த நேரத்தில் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!

Bharati Mani

Advertisements

7 thoughts on “அம்மா(உணவகம்)ன்னா சும்மாவா! – பாரதி மணி

 1. BALU August 18, 2016 at 4:17 AM Reply

  amma unavagathil parcel unnda?

 2. பாரதி மணி August 18, 2016 at 4:41 AM Reply

  உண்டு. ஆனால் 40 இட்லி….20 பொங்கல் என்று கேட்டால் தரமாட்டார்கள்!

  • cnsone August 18, 2016 at 1:31 PM Reply

   Technically “No Parcel” or “Take Away” in our own container. But as said here taking one PONGAL home is better than BRINGING 2 kids to eat it at site.

 3. rjagan49 August 18, 2016 at 4:55 AM Reply

  Aerkanavae vantha pativin maru suzhatchi! Pongal meendum kilarap pattathu!! Ellaam kai (kakkam alla) Manam!

  • BaalHanuman August 18, 2016 at 11:33 AM Reply

   RJ Sir,

   உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு சல்யூட் 🙂 உங்கள் அடுத்த அமெரிக்கா விசிட் எப்போ ? ஆவலுடன் waiting…. இந்த முறையாவது எங்கள் இல்லத்திற்கு வருகை தாருங்கள்… no more escape 🙂

 4. D. Chandramouli August 18, 2016 at 5:38 AM Reply

  A month ago, for the first time, I went to Amma Unavagam and ordered Sambar Sadham. It was priced only Rs.5, tasty enough and good volume for one person. The Unavagam was clean, drinking water was available and the staff wore aprons and hand gloves. Instead of freebies, Amma Unavagam is certainly a ‘Varaprasadham’ for the poor.

 5. Saba-Thambi August 18, 2016 at 5:40 AM Reply

  Great!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s