சூரிய கிரகணம் – 9.3.2016 – ஏ.எம்.ஆர்.


9.3.2016 – புதன் கிழமை (மன்மத வருடம், மாசி மாதம் 26-ம் தேதி) சூரிய கிரகணம் நிகழ்கிறது.

Total Solar Eclipse

As the Moon moves to cover the entire disc of the Sun, the Sun’s corona forms a ring of light like a diamond ring.

கிரகண ஆரம்ப காலம் – அதிகாலை 5:07.
மத்திமம் – அதிகாலை 5:57.
முடிவு: காலை 6:48.

சூரியன் உதயமாவதற்கு முன்பே கிரகணம் பிடித்து விடுவதால், அன்று கிரகணத்துடன் சூரிய பகவான் உதயமாகிறார்.

சாந்தி செய்து கொள்ள வேண்டிய அன்பர்கள்!

புனர்பூசம், விசாகம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், புதன்கிழமைகளில் பிறந்தவர்களும் சாந்தி செய்து கொள்ள வேண்டும்.

தர்ப்பணம் செய்யும் அன்பர்கள்!

காலை 6:15-ல் இருந்து 6:47க்குள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு…

கர்ப்பிணி பெண்கள் – 9.3.2016 புதன் கிழமை அன்று காலை 9:00 மணி வரை சூரியனின் கிரணங்கள் தங்கள் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கிரகணத்தின் முதல் நாள்…

8.3.2016 செவ்வாய்க்கிழமையன்று மாலை 5:00 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

கிரகணம் முடிந்தவுடன்….

கிரகணம் முடிந்ததும் வீட்டிலுள்ளவர்கள் ஸ்நானம் செய்து சூரியனை தரிசிக்க வேண்டும்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s