25-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


மகா ஞானியாக இருந்தும் தன் அன்பர்களோடு அன்பராக எவரும் எளிதில் தன்னை அணுகும்படி சாமான்ய மனிதராக வாழ்ந்தார் பகவான். சிறிதும் சோம்பி இருக்க மாட்டார்! வீணாகும் துண்டுக் காகிதங்களை சீராக வெட்டி அழகிய சிறு நோட்டுப் புத்தகங்களாகத் தைத்து அன்பர்களுக்கு அளிப்பார். கரடுமுரடான கழிகளை சீவி அழகிய கைத்தடிகளாக்கி அது யாருக்கு உபயோகமோ அவர்களுக்கு அளிப்பார். சமையலறைக்குச் சென்று காய் நறுக்குவது, பக்குவம் கூறுவது, அரைத்துக் கொடுப்பது என்று அவர்களுக்கு உதவுவார்!

அடைவதற்கரியதாய் பெற்ற இம்மானுடப் பிறவியை, பொய், களவு, பொறாமை, அகங்காரம், பேராசை, கோபம் போன்ற தீய குணங்கள் அண்ட விடாமல் எப்படி வாழ வேண்டும் என்று தன் வாக்கே வாழ்வாக நமக்கு உணர்த்தியவர் ரமண பகவான்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

Ramanar_1000

இந்தப் புத்தகம் பற்றி அரவிந்த் சுவாமிநாதன் கூறுகிறார்…

இது கேள்வி – பதில் தொகுப்பல்ல. அவரது வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு. அதில் கேள்வி – பதில்களும் அடக்கம்.

இதற்கு முகப்போவியம் வரைந்திருப்பவர் நண்பர் மணியம் செல்வன்.

நூல் கிடைக்குமிடம் :

சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s