பாரதி மணியின் புதிய இல்லம்!


பாலஹனுமான் வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி!

எங்கள் குடும்ப நண்பர் பாரதி மணி சாருடைய பதிவுகள் இனி ஒரு தனித் தளத்தில் இடம் பெறும்…

http://bharatimani.blogspot.in/

இந்தப் புதிய தளம் அமைக்க உதவி செய்தவர் மற்றொரு இனிய நண்பர் – பால கணேஷ்!

பாரதி மணி சார் அவருடைய வார்த்தைகளிலேயே அவரைப் பற்றி…

After 75 years, everyday is a bonus given to me. I live my life happily without any compromises and on my terms!

Advertisements

2 thoughts on “பாரதி மணியின் புதிய இல்லம்!

 1. பாரதி மணி February 2, 2016 at 5:32 PM Reply

  அன்புள்ள ஸ்ரீனிவாசன், உங்களுக்கு அழுக்காறு, அவா, வெகுளி இன்னாசொல் எதுவுமே தெரியாத உள்ளம்! எல்லா உதவிகளுக்கும் நன்றி சொன்னாலும், என்னை இந்தவயதில் விச்ராந்தியாக என் பாலஹனுமான் இல்லத்திலேயே விட்டுவைத்திருக்கலாம்! இங்கே ரொம்பவே செளக்யமாக இருந்தேன். என்னைத்தூக்கி கடாசிவிட்டீர்கள்!…..இது தகுமா?…..முறையா?

  உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லி மாளாது! God bless you and your Family!

  • BaalHanuman February 3, 2016 at 4:11 PM Reply

   உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், ஆசீர்வாதத்துக்கும் நன்றி பாரதி மணி சார். பாலஹனுமான் தளம் என்றைக்கும் உங்கள் பிறந்த வீடு தான்.

   You are most welcome anytime!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s