சங்கரன்கோவில் ராசா கடை அல்வா!


திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா போல் சங்கரன்கோவிலில் ராசா கடை அல்வா.

1944 ஆம் ஆண்டு கீழரதவீதியில் எஸ் எஸ் சங்கர் ராசா தொடங்கினார். இப்போது அவரது மகன் ஜெகநாத ராசா நடத்தி வருகிறார். 71 ஆண்டுகளாக அதே இடத்தில் கடை இயங்கி வருகிறது. எப்படி இருட்டுக் கடையை வடிவம் மாறாமல் வைத்து இருக்கின்றார்களோ அப்படியே இந்தக் கடையும் உள்ளது.

பிற்பகல் மூன்று மணிக்குத்தான் கடையைத் திறப்பார். 7 மணிக்கு மூடி விடுவார்.அல்வா சூடாகக் கிடைக்கும் சுவையாக இருக்கும். சென்னைக்கு வாங்கி வந்து மறுநாள் கலையில் மைக்ரோ அவன் அடுப்பில் லேசாக சுட வைத்தால், முதல் நாள் வாங்கியது போலவே இருக்கும்.

சங்கரன்கோவிலின் சிறப்புகளுள் ராசா கடை அல்வாவும் ஓன்று.
சுவைத்துத்தான் பாருங்களேன்!

தகவல்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்னவேல் அய்யா

தொடர்புடைய பதிவு:
இருட்டுக்கடை ரகசியம்!

Advertisements

2 thoughts on “சங்கரன்கோவில் ராசா கடை அல்வா!

  1. ஸ்ரீராம் January 21, 2016 at 1:18 AM Reply

    பழமையைப் போற்றுவோம்! இந்தக் கடை பற்றி இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. சங்கரன் கோவில் செல்லும்சந்தர்ப்பமும் இதுவரை ஏற்பட்டதில்லை!

    • BaalHanuman January 21, 2016 at 1:30 AM Reply

      நன்றி ஸ்ரீராம் உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s