20-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


மோரீஸ் பரீட்மான் என்ற மேலைநாட்டவர் ரமணரிடம் மிகவும் பக்தி கொண்டவர். தன் பணி நிமித்தம் பெங்களூருவில் தங்கி இருந்த அவர், வாரந் தோறும் தனது ஜீப்பில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்து பகவானுடன் ஒருநாள் தங்கிவிட்டுச் செல்வார். இதைக் கண்ட மற்றொரு அன்பர், நீங்கள் இவ்வளவு பணம் செலவழித்துக் கொண்டு ஏன் வாரா வாரம் வருகிறீர்கள்? மாதம் ஒருமுறை வந்தால் போதாதா?” என்று கேட்டார். அதற்கு பரீட்மான், நான் என்ன செய்வேன்? பாட்டரியில் மின்சக்தி ஒரு வாரத்துக்குத்தான் வரும். அதனால்தான் வாரா வாரம் பகவானிடம் வந்து எனது பாட்டரியில் மின்சக்தியை (அதாவது அவரது மனமென்னும் பாட்டரிக்கு பகவான் என்னும் மின் சக்தியை) ஏற்றிக்கொள்ள வேண்டியுள்ளது” என்றார்! என்னே இவரது குருபக்தி!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

Ramanar_1000

இந்தப் புத்தகம் பற்றி அரவிந்த் சுவாமிநாதன் கூறுகிறார்…

இது கேள்வி – பதில் தொகுப்பல்ல. அவரது வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு. அதில் கேள்வி – பதில்களும் அடக்கம்.

இதற்கு முகப்போவியம் வரைந்திருப்பவர் நண்பர் மணியம் செல்வன்.

நூல் கிடைக்குமிடம் :

சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s