நூல் அறிமுகம் – வாழ்வு தரும் மரங்கள் – ச.திருமலை ராஜன்


life_trees

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்

பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்

பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்

பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்

எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்

நல்மரங்களை நடுகின்றாரோ அவரிடம்

தேவதைகளும் முனிவர்களும் தேவதைகளும் கந்தர்வர்களும்

மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்

சுரபாலரின் விருஷ ஆயுர்வேதம்

சொல்வனத்தில் வெளியான எனது நூல் அறிமுகம் ஒன்று. பாலஹனுமான் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…

Advertisements

2 thoughts on “நூல் அறிமுகம் – வாழ்வு தரும் மரங்கள் – ச.திருமலை ராஜன்

 1. Essaki September 7, 2016 at 3:55 AM Reply

  ஐயா இந்த புத்தகம் Pdf வடிவில். இருந்தால் என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியுமா.மின்னஞ்சல்:essaki07@gmail.com

  • BaalHanuman September 7, 2016 at 2:34 PM Reply

   அன்பு நண்பரே,

   எனக்குத் தெரிந்து இந்த புத்தகம் pdf வடிவத்தில் இருப்பதாக தெரியவில்லை. இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால் விவரங்கள் இதோ…

   உடுமலை பதிப்பகத்தில் கிடைக்கிறது. விலை ரூ.210 மட்டுமே…

   http://www.udumalai.com/valvu-tharum-marangal.htm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s