4-உங்களுக்கு டயபடிஸா…? – சுஜாதா


டயபடிசுக்கு அலோபதி இல்லாத மற்ற வைத்தியமுறைகளில் ஏராளமான சிகிச்சைகள் உள்ளன. பலவித சாறுகள், என்ன என்னவோ இலை, தழை, சூரணங்கள் என்று. இந்த முறைகளைப் பயன்படுத்தும் முன் சில எச்சரிக்கைகள் தேவைப்படுகின்றன.

25-10-1988

?டயபடிஸ் எந்த வயசில் வரும் ?

!சாதாரணமாக நடுவயதில் தெரியவரும். சிறு வயதில் வந்தால், அது வேறு வகை. அதை ஜுவினைல் டயபடிஸ் என்பார்கள். 35-40 வயசானால் ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது உத்தமம். அது உங்கள் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி… யாருக்காவது இருந்தால், உங்களுக்கு வர வாய்ப்பு உள்ளது.

?என் கணவருக்கு டயபடிஸ் இருந்தால் எனக்கு வருமா ?

! வராது. சண்டைதான் வரும்.

‘டயபடிஸ் இருக்கிறது என்று சொல்லாமல் கல்யாணம் செய்து கொண்டு விட்டீர்களே?’

‘கல்யாணம் பண்ணிக்கிறப்ப எனக்கே தெரியாதுடி!’

‘டீ போட்டுப் பேசாதீங்க!’

‘நீ குடிக்க டீ போடு முதல்ல…’ – இப்படி.

(ஜூனியர் விகடன் 2003)

டயபடிஸ் புராணம் தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s