நூல் அறிமுகம்: ‘கமா’ வாக இரு – என்.சொக்கன்


வாழ்க்கை விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவை மாறுவதை இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய விதிமுறைகளைக் கவனித்து அவற்றுக்கேற்ப நம்மைத் தொடர்ந்து மாற்றிக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நாமே புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இதுதான் இந்த விளையாட்டில் ஜெயிப்பதற்கான வழி.

சுருக்கமாகச் சொல்வதென்றால் நாம் ஒரு கமாவாக இருக்க வேண்டும் என்கிறார் சுமித் சௌத்ரி.

ஒரு வாக்கியத்தில் கமா இருக்கிறது, முற்றுப் புள்ளியும் இருக்கிறது. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?

எதையாவது எழுதி விட்டு கமா போட்டால், அது இன்னும் மீதம் இருக்கிறது என்று அர்த்தம்.

ஆனால் முற்றுப்புள்ளி அப்படியில்லை. அது ஒரு உறுதியான முடிவைக் கொண்டிருக்கிறது.

கமா என்பது நதியைப் போல, அது தொடர்ந்து ஓடுகிறது. பல சாத்தியங்களை உருவாக்கிவிட்டுப் பின்னர் வெற்றிகரமாக முற்றுப்புள்ளி என்கிற கடலில் கலக்கிறது.

ஆக, தொடர்ந்து முன்னேற விரும்புகிறவர்கள் கமாவாகவே இருக்க நினைப்பார்கள்.

வெற்றி பெற வேண்டுவோர் நினைவில் கொள்ள வேண்டிய சூத்திரங்கள் என சுமித் சௌத்ரி குறிப்பிடுபவை:

 • எதையும் ஆர்வத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
 • உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 • எதையும் தெளிவாகச் சொல்லப் பழகுங்கள்.
 • தனியே இயங்குவதை விட, ஒரு குழுவோடு, நண்பர்களோடு, நலம்
 • விரும்பிகளோடு முன்னேறுவது சுலபம்.
 • எதைச் செய்தாலும், அதைப் பற்றிக் கருத்துச் சொல்லத் தகுதியுள்ளவர்களிடம், “இது எப்படி வந்திருக்கிறது?” என்று கேளுங்கள். தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளுங்கள்.
 • உங்கள் பலங்கள் – பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
 • சுய கட்டுப்பாடும் ஒழுக்கமும் அவசியம்.
 • முன்னே நடந்து வழி காட்டும் தலைமைக் குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 • உங்கள் இலக்குகளை திட்டமிடுங்கள், அவற்றை எட்டியதும் அடுத்த இலக்குகளைச் சிந்திக்கத் தொடங்குங்கள்.
 • எதையாவது புதிதாகக் கற்றுக் கொண்டே இருங்கள்.

–நன்றி குமுதம்

About The Author

Dr. Sumit D. Chowdhury is a multifaceted business and technical leader, having worked in leadership roles in Reliance Industries, IBM, Reliance ADAG, BearingPoint and KPMG in US, Australia and India. An M.S. and Ph.D. in Management from Carnegie Mellon and B.Tech from IIT Kanpur, he brings a wealth of practical experience from his personal life and career. Sumit was on the Board of Directors of TeleManagement Forum (TMF) and also the founder of Digital Bridge Foundation — a non-profit organization helping bridge the Digital Divide in India thru promotion of computer-assisted constructivist education. Apart from his professional career, he is also a marathon runner, cyclist, musician and an exhibited abstract artist. He is an angel investor and mentor for several technology and services startup companies in India. He also supports various philanthropic causes involving education and children. He lives in Mumbai with his wife Amrita Chowdhury – CEO and Publishing Head of Harlequin India, who is herself a published author, and his children Shoumik and Aishani.

About The Book


The fact that you got a degree does not guarantee you a job, and a job will not guarantee you success and a coherent career and success. You will struggle to unlearn everything you learnt in school and college and wander through the formative years trying to learn new things and get smart. However, everyone else is also doing the same and you are stuck in the rat race. Here, the author Sumit D. Chowdhury, shows how to accelerate your career in today’s competitive world.

The key is to manage your career as if it were a game. You start with some rules of this game and as you learn and excel, you will discover new rules and invent other rules to differentiate yourself. Fast trackers present themselves well. They build their professional networks. They lead whenever an opportunity presents itself. They invest in themselves. Like any professional sports person, they incorporate uncertainty and volatility into their work and continuously plan and re-plan to their advantage.

This book is not a success mantra. It is aimed to get you to contemplate. It is meant to create an awareness about yourself that will help you discover those particular nuances that could help shape your life. It is designed to give you a head start in your professional life by helping you understand how to orchestrate your own path. The interviews of CEOs alongside, are portals through which you could perceive how the masters of the game learnt the rules and diligently practiced them as early as they could, to make their careers a resonating success.

The Rules of the Game empowers you to have an enjoyable career journey without trudging through life fearing change, failures, politics and uncertainty.

What do you get:

 • Transform your thinking to become personally responsible for your career
 • Take control over your actions, reactions and thinking processes in each and every interaction in life
 • Craft a deliberately impactful career instead of wandering and being accidentally impactful
 • Develop teamwork, network and leadership skills effortlessly
 • Improve your empathy, etiquette and communication skills
 • Develop a way to achieve long term goals through short term milestones
 • Learn to learn, unlearn, fail, acknowledge, invest, and transform yourself continuously
 • Read how ordinary beginnings can also lead to extraordinarily successful careers
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s