உங்கள் இருப்பை உணர்த்த நீங்கள் என்ன செய்தீர்கள்? – சுப்ரஜா ஸ்ரீதரன்


எழுத்தாளர் சுஜாதா என்கிற எனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது எனது சொந்தக்காரர் பாம்பு பார்த்தசாரதி பற்றி பேச்சு வந்தது.

அவர் கோயமுத்தூரில் வசித்து வந்தார்.

பல நாட்கள் விஷப் பாம்புகளுடன் கண்ணாடி பெட்டியில் படுத்திருப்பார்.

அவர் கடைசியில் பாம்பு கொத்தி தான் இறந்தார்.

அவர் பையன் இப்பொழுது அதே சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறான்.

அது வேறு விஷயம்.

அது பற்றி சுஜாதா சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

”எல்லோருக்குமே தங்களது இருப்பை உலகத்திற்கு சொல்ல ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. ஒருவன் பெங்களூரில் இருந்து திருப்பதிக்கு தலைகீழாய் கைகளை ஊன்றி நடந்து போனான். கின்னசில் (Guinness book of world records) அவன் பெயர் வந்தது.

ஒருவன் நாலு கிலோ ஆணியை பல ஆயிரம் மக்களுக்கு முன்னால் தின்றான்.

எல்லோருமே தங்கள் இருப்பை உணர்த்துகிறார்கள்.”

உண்மைதான்.

உங்கள் இருப்பை உணர்த்த நீங்கள் என்ன செய்தீர்கள்?

வாழ்க்கைச் சிதறல்களை தனது வசிய எழுத்தினால் வடிக்கும் எழுத்தாளர் சுப்ரஜாவை அணுக – writersuprajaa at gmail dot com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s