திருவண்ணாமலை மகான்கள் – அரவிந்த் சுவாமிநாதன்


* அண்ணாமலையார் ஆலயம் தெரியும், அங்கே இடைக்காடர் சமாதி எங்கு அமைந்துள்ளது என்பது தெரியுமா?

* குகை நமசிவாயர் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கம் அண்ணாமலையார் ஆலயத்தில் எங்கே உள்ளது, அதன் வழிபடு பலன் என்ன?

* கிரிவலம் வர எல்லாருக்கும் ஆசைதான் ஆனால் எல்லாராலும் கிரிவலம் வர முடியாது. அப்படிப்பட்ட உடல்நிலை உள்ளவர்கள் சென்ன செய்தால் கிரிவலப் பலனைப் பெற முடியும்?

* ஒரே இடத்தில் 20க்கும் மேற்பட்ட மகான்கள் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் எது என்பது தெரியுமா?

* ரமணாச்ரமத்தில் ஆன்மீக அதிர்வுகள் அதிகம் நிரம்பிய இடம் எது, எங்கே அமர்ந்து தியானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்?

* ’ஓம்’ என்ற நாதம் ஒலிக்கும் குகை அண்ணாமலையில் எங்குள்ளது?

* அண்ணாமலையார் பாதம் என்று அழைக்கப்படுவது எதுவாக இருக்கும்?

* அண்ணாமலையாரும் உண்ணாமுலையும் புலி ரூபத்தில் வந்து துணையாக இருந்தது யாருக்கு?

* முயற்சி ஏதும் செய்யாமலேயே அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும் ஜீவசமாதி ஆலயம் எது?

* ”இங்கு வருபவர்கள் தனியாக தியானம் போன்றவற்றைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. தவம், தியானம் செய்ய யாரும் குகைகளுக்கோ, காடுகளுக்கோ செல்ல வேண்டாம். இங்கு வந்தாலே அவற்றின் பலன் கிடைத்து விடும்” என்று சொன்னவர் யார், எதைப் பற்றி அவர் அவ்வாறு சொன்னார்?

– மேற்கண்டவை பற்றி எல்லாம் விரிவாக கீழ்கண்ட நூலின் மூலம் அறியலாம்.

நூலின் பெயர் : ”திருவண்ணாமலை மகான்கள்

புத்தகச் சந்தையின் “மலைகள் பதிப்பகம்” ஸ்டாலில் கிடைக்கும். ஸ்டால் எண் : 518

தொடர்புக்கு : சிபிச்செல்வன்
19, Cuddalore Main Road,
Ammapet,
Salem-636003
91 8925554467
sibichelvan@gmail.com

Arvind Swaminathan
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s