கிரிவலம் (திருவண்ணாமலையைச் சுற்றி ஓர் ஆன்மீக யாத்திரை) – அரவிந்த் சுவாமிநாதன்


திருவண்ணாமலை….

நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் திருத்தலம். இங்கே கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஏன் இங்கே கிரிவலம் செய்ய வேண்டும்?

மற்ற தலங்களில் கருவறையில் உருவமாக இறைவன் இருப்பார்; இங்கே இந்த மலையே சிவன் வடிவாகக் கருதப்படுகிறது. ஆலயத்தை வலம் வருவது போல இங்கே மலையை வலம் வருவது புண்ணியம் தருகிறது.

· கிரிவலம் செல்லும் பலருக்கு அதன் வழிமுறைகளும் மகத்துவமும் புரிவதில்லை.

· கிரிவலத்தின் ஆன்மிக விளக்கம் என்ன?
· கிரிவலத்தை எங்கே ஆரம்பிக்க வேண்டும்?

· எந்தெந்த நாட்கள் கிரிவலம் செய்ய உகந்தவை?

· கிரிவலம் வரும்போது என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?

· கிரிவலம் பாதையில் இருக்கும் அஷ்டலிங்க ஆலயங்களின் மகத்துவம் என்ன?

· தரிசிக்க வேண்டிய இதர முக்கிய ஆலயங்கள், யோகிகள் மற்றும் துறவிகளின் ஆசிரமங்கள்…. என சகலமும் சொல்லும் வழிகாட்டி நூல் இது!

புத்தகச் சந்தையில் சூரியன் பதிப்பக ஸ்டால் எண் : 571ல் இந்த நூல் கிடைக்கிறது.

128 பக்கங்கள். விலை ரூ. 100/-

நூல் கிடைக்குமிடம் :

சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191

ஆன்லைனில் வாங்க:

http://discoverybookpalace.com/products.php

http://www.dialforbooks.in/

Arvind Swaminathan

http://www.arunachala-live.com/

Advertisements

One thought on “கிரிவலம் (திருவண்ணாமலையைச் சுற்றி ஓர் ஆன்மீக யாத்திரை) – அரவிந்த் சுவாமிநாதன்

  1. கிரி February 18, 2015 at 3:32 AM Reply

    நீண்ட நாட்களாக போக வேண்டும் என்று நினைத்து இருக்கும் இடம்.

    என்னுடைய வழக்கமாகப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி WordPress ல் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் இதில் கொடுத்தால் லாகின் பண்ணக் கூறுகிறது… வேறு மின்னஞ்சல் முகவரி கொடுத்த பிறகு ஓகே 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s