அருள் தரும் ஸ்ரீ அன்னை யோகி அரவிந்தர் – ஆன்மீக எழுத்தாளர் அரவிந்த்


இந்தியாவை நாடி வந்து, இந்தியரோடு இந்தியராக இங்கேயே வாழ்ந்து அதன் ஆன்மீக எழுச்சிக்கும், உயர்விற்கும் உழைத்தவர்கள் பலர் அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ’மா’ என்றும் ’மதர்’ என்றும் போற்றப்படும் ஸ்ரீ அன்னை.

ஒருமுறை சாதகர்களிடம் ஸ்ரீ அரவிந்தர், அன்னையைப் பற்றிக் குறிப்பிடும்போது, “பராசக்தியே இங்கே மானிட உருவில் சாதகர்களை வழி நடத்திச் செல்ல முன் வந்திருக்கிறாள்” என்று குறிப்பிட்டதன் மூலம் ஸ்ரீ அன்னையின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.

ஸ்ரீ அன்னை அறிவுறுத்தியிருக்கும் மலர் வழிபாடானது மிக முக்கியமானது. வாழ்க்கையில் வெற்றி பெற எந்த மலரை வைத்து இறைவனை/அன்னையை வணங்க வேண்டும், எந்த மலர் ஆன்மீக மலர்ச்சிக்கு வழி வகுக்கும், எந்த மலரை வைத்து வணங்குவதால் நோய் குணமாகும், எது செல்வ வளத்தைத் தரும், தூய மனதை எந்த மலர் தரும், எந்த மலரைச் சமர்பிப்பதால் நம்பிக்கை அதிகரிக்கும் என்றெல்லாம் அன்னை விரித்துரைத்திருக்கிறார்.

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஸ்ரீ அன்னையின் அறிவுரைகள் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். அது பற்றிய பல செய்திகளை இந்த நூலில் காணலாம்.

சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த ஸ்ரீ அரவிந்தர் எப்படி யோகியாக மலர்ந்தார். அவரை புதுவையை நோக்கிச் செலுத்திய உந்து சக்தி எது, அவர் வலியுறுத்திய பூரண யோகம் என்பது என்ன, திருவுருமாற்றம் என்று அரவிந்தர் சொன்னது எதை, அரவிந்தரின் தத்துவங்கள் வலியுறுத்தும் உண்மைகள் என்ன என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவரது வாழ்க்கை வரலாற்றையும் ஒருங்கே கொண்ட நூல் இது.

160 பக்கங்கள். விலை ரூ. 120/-

இப்புத்தகம் புத்தகக் காட்சியில் மேகதூதன் பதிப்பகம் / ஸ்டால் எண் – 327ல் கிடைக்கும்.

மேலும் தொடர்புக்கு : Vikkravandi Ravichandran

புத்தகங்களை வாங்க:

மேகதூதன் பதிப்பகம்
பழைய எண் 7, புதிய எண் 13
சின்னப்ப ராவுத்தர் தெரு
திருவல்லிக்கேணி
சென்னை – 5
தொலைபேசி -044 42155831 / 98406 41352

ஆன் லைனில் வாங்க : http://www.dialforbooks.in/

http://megathudanpathippagam.in/booklist5.php

Arvind Swaminathanmother-sitting

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s