நாடி ஜோதிடம் உண்மையா? பொய்யா? – அரவிந்த் சுவாமிநாதன்


நாடி ஜோதிடம் என்பது உண்மையா, பொய்யா?

சிலருக்கு மட்டும் நாடியில் சொன்னபடியே எல்லாம் நடக்கிறது?, சிலருக்கு ஏன் எதுவுமே நடப்பதில்லை.. என்ன காரணம்?.

விரல் ரேகையின் மூலம் ஒருவரது எதிர்கால, கடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல் என்பது சாத்தியம் தானா?

எவ்வாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் முனிவர்களால், ரிஷிகளால், பிற்காலத்தில் தோன்றப்போகும் தனிப்பட்ட ஒருமனிதனின் வாழ்க்கை இவ்வாறுதான் இருக்கும் என கணிக்க முடிந்தது? எதிர்காலத்தில் நடக்க இருப்பதை அறிய முடிந்தது?,

அவர்கள் ஏன் அதனை ஓலைச்சுவடியில் எழுதி வைத்தனர்?, அவற்றை எப்படிப் பாதுகாத்தனர்?,

அந்த ஓலைச்சுவடி எழுத்துக்களை நாடி ஜோதிடர்களைத் தவிர மற்றவர்களால் ஏன் படிக்க இயலவில்லை?,

குறிப்பிட்ட சில நபர்களிடம் மட்டுமே இவ்வகைச் சுவடிகள் உள்ளதே அது ஏன்?

தமிழ் நூல்கள் கம்ப்யூட்டர், இணையம், மின் நூல் என முன்னேறிக் கொண்டிருக்க, இவ்வகைச் சுவடிகள் இன்னமும் சுவடிகளாகவே இருப்பது ஏன்?

வெளிநாட்டவர்கள், வேற்று மதத்தவர்கள் உட்பட பலருக்கும் ஓலைச்சுவடியில் அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் வருவதாகக் கூறப்படுவது எவ்வளவு தூரம் உண்மை?

உண்மை என்றால் எவ்வாறு சாத்தியம்..?

நாடி மூலம் அனைத்தையும் அறிதல் சாத்தியம் என்றால் ஏன் ஒரு நாட்டின் எதிர்காலம் போன்றவற்றையும், ஆபத்துக்கள் போன்றவற்றையும் முன்னதாகவே அறிந்து கொண்டு காத்துக்கொள்ளுதல் கூடாது?,

இதுபோன்ற கேள்விகள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. மட்டுமல்லாமல் போலி நாடி ஜோதிடர்கள் யார், ஜீவ நாடி என்றால் என்ன, அது உண்மையா, அது எப்படிப் பார்க்கப்படுகிறது, நாடிகளின், வகைகள், பிரிவுகள் என பற்பல செய்திகள் ஆராயப்பட்டுள்ளன.

நாடி ஜோதிடம் பற்றிய முதல் மற்றும் முழுமையான அடிப்படை ஆய்வு நூல் இது.

பக்கங்கள் : 224. விலை ரூ. 70/ மட்டுமே.

இப்புத்தகம் புத்தகக் காட்சியில் மேகதூதன் பதிப்பகம் / ஸ்டால் எண் – 327ல் கிடைக்கும்.

மேலும் தொடர்புக்கு : Vikkravandi Ravichandran

புத்தகங்களை வாங்க:

மேகதூதன் பதிப்பகம்
பழைய எண் 7, புதிய எண் 13
சின்னப்ப ராவுத்தர் தெரு
திருவல்லிக்கேணி
சென்னை – 5
தொலைபேசி -044 42155831 / 98406 41352

ஆன் லைனில் வாங்க : http://www.dialforbooks.in/

Arvind Swaminathan

நாடிஜோதிடத்தை மையமாக வைத்து தமிழில் வெளிவந்த முதல் நூல் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்கள் எழுதிய “முனிவரின் சுவடிகளும் முற்பிறவி உண்மைகளும்” என்பது.

அடுத்து விங் கமாண்டர் சசிகாந்த் ஓக் மராத்தியில் எழுதியதன் மொழிபெயர்ப்பு தமிழில் வந்தது.

இரண்டுமே சிறந்த நூல்கள். அனுபவப் பதிவுகளைக் கொண்டவை அவை. ஆனால் நாடி ஜோதிடம் உண்மையா, பொய்யா? நூல் அனுபவங்களை ஆய்வு நோக்கில் அணுகி எழுதப்பட்டதாகும்.

Advertisements

One thought on “நாடி ஜோதிடம் உண்மையா? பொய்யா? – அரவிந்த் சுவாமிநாதன்

  1. yarlpavanan January 15, 2015 at 4:35 AM Reply

    தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s