1-அண்ணாசாமிக்கு ஒரு கடிதம் – சுஜாதா


sujatha33siru-siru-kathaikal

கடிதங்கள் மூலமாக கதை சொல்வது ஒரு உயர்தர உத்தி. குமுதம் இதழ்களில் ரா.கி.ரங்கராஜன் ‘ஹம்சா‘ என்ற பெயரில் திறமையாக நகைச்சுவைக் கதைகள் செய்திருக்கிறார். sudden fiction எழுதுபவர்கள் சிலர் இந்த உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள். நான் இவ்வகைக் கதைகள் அதிகம் எழுதியதில்லை. ‘இரண்டு கடிதங்கள்‘ என்று ஒரு கதை கணையாழியில் வெளி வந்தது. தாய் மகளுக்கு எழுதுவதாக இரண்டு கடிதங்கள் கொடுத்திருந்தேன். தாய், ஒரு கெமிஸ்ட்ரி ப்ரொபசர். ஒரே மகள். அவள் திருமணம் சரியில்லை. மகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவள் கணவன் மறுமணம் செய்யப் போவதாகத் தெரிகிறது. தாயிடம் யோசனை கேட்டு எழுதியிருக்கிறாள். எல்லா தாய்களையும் போலத்தான் முதல் கடிதத்தில் புத்தி சொல்கிறாள். ஆனால் அது பயனளிப்பதில்லை. இறுதியில் தாய், தன் கெமிஸ்ட்ரி அறிவைப் பயன்படுத்தி ஒரு யோசனை, பின்குறிப்பாகச் சொல்கிறாள். அந்த யோசனையை அவள் தன கணவனிடமும் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

யோசனை என்னவென்பதைச் சொல்ல விரும்பவில்லை. முடிவு கொஞ்ச நேரம் திகைக்க வைக்கும். அது ஒரு மேடை நாடகமாகக் கூடப் படிக்கப்பட்டது.

தொடரும்…

photo (6)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s