2-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


Periyavaa1

ஒரு முறை, சில்பி மீது பொறாமை கொண்ட ஒருவர், மகா பெரியவரிடம், “சில்பி என்ன பெரிய அவதாரமா?’ என்று கேட்டு விட்டாராம். இதற்கு மகா பெரியவர், “ஆமா, அவன் அவதாரம்தான்; தேவலோகத்தில் இருந்து இதுக்குன்னே வந்தவன். அவனுக்காக தெய்வங்கள் எல்லாம் காத்துக்கிட்டிருக்கு” என்று கூறினாராம்.

Kanchi Kamatchi

மஹா பெரியவா அருள்வாக்கு : –

சுக- துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.

2 thoughts on “2-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. krishnamoorthys March 1, 2014 at 4:25 AM Reply

  “தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம்”

  என்ன ஒரு வேத சாரம். படித்து, உணர்ந்து, அனுபவித்து சொன்ன வார்த்தைகள். அதனாலதான் பெரியவர்கள் பேச்சு கேட்க வேண்டும் என்பது.

  இந்த பதிவுகள் அவர்கள் இல்லாத இடத்த நிரப்புகிறது. மிக்க நன்றி. வணக்கம்.

  • BaalHanuman March 1, 2014 at 5:11 AM Reply

   நன்றி கிருஷ்ணமூர்த்தி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s