1-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


பெரியவாள் முன்பாக ஒரு மூங்கில் தட்டில், ஏராளமான சரக்கொன்றைப் பூக்கள் இருந்தன.

“சரக்கொன்றை சிவனுக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன் தெரியுமோ ?”

“தெரியாது” என்று எல்லோரும் தலையாட்டினோம்.

“இதைப் பாருங்கோ…” என்று சொல்லி சில பூக்களை எடுத்தார். “ஒவ்வொரு பூவிலும் ஓங்காரம் இருக்கும்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பூக்களில் இருந்த ஓங்காரத் தோற்றத்தை எங்களுக்குக் காட்டினார்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

கடவுள் நாமத்தை விடாமல் உச்சரிக்க நாவைப் பழக்கப்படுத்த வேண்டும். நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது எதை நினைக்கிறோமோ அதையே நாம் கனவில் பார்க்கிறோம். அதுபோலவே விடாமல் கடவுள் நாமத்தை எப்போதும், எந்த சூழ்நிலையிலும் உச்சரித்துக் கொண்டிருந்தால் மட்டுமே, மரணத் தருவாயில் தானாகவே கடவுளை அழைக்க முடியும். இல்லாவிடில் மரணத் தருவாயில் கடவுளை நினைவு கூர்வதென்பது இயலாத காரியம்.

Advertisements

2 thoughts on “1-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. R.Jayaraman October 12, 2014 at 4:35 AM Reply

    Dear Sir, I am happy to read your blog daily. Today you have sent the 100th Periyavuludan
    Anubhavam. I could also go through the first anubhavam today. Thank you sir,

    • BaalHanuman October 12, 2014 at 3:11 PM Reply

      நன்றி ஜெயராமன் சார். உங்கள் வார்த்தைகள் உண்மையிலேயே உற்சாகமூட்டுகின்றன!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s