1-காலத்தை வென்ற இளையராஜா பாடல்கள்…


காரிகன் பற்றிய அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். பதிவுலகில் ஏற்கனவே பிரபலமான இவர் சுஜாதாவின் நெருங்கிய நண்பரான  அமுதவனின் நண்பரும் கூட. வார்த்தை விருப்பம் இவரது தளம்.

ஓவர் டு காரிகன்…

இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றை ahead of their times என்று குறிக்கலாம். உதாரணத்திற்கு சில பாடல்களை பட்டியலிட்டிருக்கின்றேன். அவை தான் சார்ந்த காலத்தையும் தாண்டி இன்றைக்கும் மிக நவீனமாகவும் இளமையாகவும் இருப்பதே அவைகளின் சிறப்பு.

–நன்றி http://ilayaraja.forumms.net/

” உறவுகள் தொடர்கதை”,-அவள் அப்படித்தான்,1978 (இளையராஜா)

–நன்றி http://ilayaraja.forumms.net/
“இது ஒரு பொன் மாலை பொழுது”நிழல்கள் ,1980 (இளையராஜா)

–நன்றி http://ilayaraja.forumms.net/

“பனிவிழும் மலர் வனம்”-நினைவெல்லாம் நித்யா,1982 (இளையராஜா)


“புதிய பூவிது”-தென்றலே என்னை தொடு ,1987 (இளையராஜா)

–நன்றி http://ilayaraja.forumms.net/

தொடரும்…

Advertisements

8 thoughts on “1-காலத்தை வென்ற இளையராஜா பாடல்கள்…

 1. அடடா… கல்லூரி நாட்கள் முதல் இன்று வரை ரசிக்கும் பாடல்களில் சில… நன்றி…

  • BaalHanuman February 12, 2014 at 2:13 AM Reply

   இந்தப் பாடல்கள் உங்களுக்கும் பிடித்த பாடல்கள் என அறிய மிக்க மகிழ்ச்சி தனபாலன் 🙂

 2. நல்லதொரு தள அறிமுகத்திற்கும் நன்றி…

 3. kaarigan kisco February 11, 2014 at 3:42 PM Reply

  பாலஹனுமான்,
  நன்றி. நான் இளையராஜாவை அதிகம் விமர்சிப்பவன் என்று இணையத்தில் கருதப்படுபவன். ஆனால் என்னைப் பொறுத்தவரை இளையராஜாவின் ஆரம்பகால பாடல்கள் மிக சிறப்பானவை.(76-82). இணையத்தில் அவரைப் பற்றி எழுதும் பலர் அவருடைய பிற்காலப் பாடல்களையும் வணிக அளவில் வென்ற பாடல்களையுமே சிலாகித்து எழுதுகிறார்கள் என்ற எண்ணம் எனக்குண்டு- உங்களின் வலைப்பக்கம் வரும் வரை. உண்மையிலேயே இணையத்தில் இளையராஜாவின் ஆரம்பகாலப் பாடல்களை குறித்து சிறப்பான வகையில் எழுதும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர். நான் பாதி எழுதி வெளியிடாமல் இருக்கும் இசையும் இளையராஜா பதிவர்களும் என்ற பதிவில் உங்கள் தளத்தைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறேன். நேரம் வரும்போது அதை வெளியிட உத்தேசித்துள்ளேன்.
  “காரிகன் பற்றிய அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். பதிவுலகில் ஏற்கனவே பிரபலமான ”

  இது உண்மையில்லை என்று தோன்றுகிறது. என்னைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைந்ததற்காக மீண்டும் என் நன்றி.

  • BaalHanuman February 12, 2014 at 2:16 AM Reply

   அன்புள்ள காரிகன்,

   உங்கள் வருகைக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் தளத்தைப் பார்த்தால் அதற்குப் பின்னால் உள்ள உங்கள் கடும் உழைப்பு தெரிகிறது.

 4. ரெங்ககசுப்ரமணி February 12, 2014 at 6:42 AM Reply

  பழைய பல ராஜா பாடல்களை கேட்பதுடன் நிறுத்திக் கொள்வது நலம், பார்ப்பது என்பது அந்தளவிற்கு உடலுக்கு ஒத்துக்கொள்வதில்லை.

 5. Kailas February 12, 2014 at 1:04 PM Reply

  சிகப்பு ரோஜாக்களில் வரும் நினைவோ ஒரு பறவை பாடலில், பல்லவி முடிந்து வரும் பின்னணி – இளையராஜாவால் மட்டுமே முடியும். இதே போல் புத்தம் புது காலை பாட்டின் ஆரம்பம். CLASS ACT BY THE MAESTRO ! கம்பேர் பண்ண கூடாதுதான். இருந்தாலும் ஆஸ்கர் வாங்கிய ரெஹ்மான் ஒரே ஒரு பாட்டிலாவது இந்த இசையை கொடுத்துருக்கிறாரா ? ஆனால் ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும். இத்தனை செய்த அவர் கடந்த 10 வருஷங்களுக்கு மேல் சோபிக்கவே இல்லை என்பது மறுக்க முடியாது.

 6. ஸ்ரீராம் February 13, 2014 at 12:41 AM Reply

  பிடித்த பாடல்கள். கோவையில் இளையராஜா ஆண்டனி முத்துசாமி இளையராஜா பாடல்களை டி டி எஸ்ஸில் தருவது பற்றிப் படித்து அவரைத் தொடர்பு கொண்டேன். அவரின் உழைப்பு நன்றாக இருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s