3-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்


இதன் முந்தைய பகுதி…

sujatha_portrait

அகிலன், நாபா, துமிலன், சாவி போன்றோர் எழுதிய அந்த நாளில் இப்படிப்பட்ட நடை சுலபமாக என்னை ஈர்த்தது.

“அம்மா! ஒரு பத்து பைசா குடு”

”எதுக்குடா”

“போஸ்ட் கார்ட் வாங்கணும்”

“ யாருக்கு லெட்டர் எழுதப்போறே?”

“இதோ பார், இந்த ரங்கராஜனுக்கு”

”இவாள்ளாம் பதிலே போட மாட்டா. வேஸ்ட் பண்ணாத”

“இல்லேமா, நீ குடேன். நாந்தான் மாகாளி உரிச்சுக்குடுத்தேனோல்லியோ?’

“இந்தா. பாத்து ஜாக்கிரதையா போ”

”அன்புள்ள திரு ரங்கராஜன் அவர்களுக்கு,

உங்களின் கதை படித்தேன். ரொம்ப நன்னா இருந்துது. அடிக்கடி எழுதவும்.

இப்படிக்கு
ரகுனாதன்
IX B செக்ஷன்

இரண்டு நாட்களுக்கு ஆவலாக போஸ்ட்மேனை எதிர்பார்த்தேன்.

ஒன்றும் நிகழவில்லை.

“பதிலெல்லாம் வராதுடா. அப்படியே வந்தாலும் இவ்வளவு சீக்கிரமா எல்லாம் போடமாட்டா”

ஞாயிறு அன்று வழக்கம்போல கிரிக்கெட் மாட்சு. அதில் செம உதை. க்ளாஸ் டெஸ்ட். கணக்கில் 95.

”கதைப்புஸ்தகம் படி. கணக்கில் சுழிச்சுண்டுடுத்து. பாடப்புஸ்தகமெல்லாத்தையும் பேப்பர்காரனுக்கு போடச்சொல்லிடறேன்.”

அம்மா எப்போதும்போல சத்தாய்த்தாள்.

ஒரு அரேபிய இரவையும் ரங்கராஜன் என்னும் அந்தக்கதை எழுதிய கிராதகனையும் மறந்து போனேன்.

தொடரும்…

Advertisements

One thought on “3-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்

  1. Balaji Arun January 30, 2014 at 1:52 AM Reply


    (as the creator and the reader) யோசித்து எழுதும் உங்கள் ஸ்டைல் அலாதி! சரக்கில்லாத விஷயத்தைக் கூட சுவாரசியமானதாக மாற்றும் வல்லமை.
    Focus, crafty weaving of the plot and reader-centricity are the hallmarks of your writing. Keeps the reader glued into the book.

    Missed to add… அபாரமான நினைவுத்திறன் ஸ்வாமி… ஞாயிறு கிரிக்கெட் மாட்ச் பணால், கணக்கில் 95… பள்ளி அனுபவங்களை துல்லியமாக பட்டியல் போடுகிறீரே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s