4-தோசையம்மா தோசை – பா.ராகவன்


உடுப்பி உணவு முறையில் பிரதானமாகக் கீரைகள் இருக்கும். பச்சைக்காய்கறிகள் இருக்கும். பழங்கள் நிறைய இருக்கும். நிலத்துக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் ஏதும் இராது. முக்கியமாக வெங்காயம் பூண்டு கிடையாது. முள்ளங்கி கிடையாது. உருளைக்கிழங்கு கிடையாது. அசைவம் ? அறவே கிடையாது. மசாலாப் பொருள்கள் ஏதும் கலக்க மாட்டார்கள். காரம் கம்மியாக இருக்கும். உப்பும் தேவைக்கு ஒரு சிட்டிகை குறைவாகவே இருக்கும்.

சாத்வீக உணவு என்பார்கள். வயிற்றுக்கு எந்தக் கேடும் தராத உணவு. எளிதில் செரிக்கும். நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகள் மிகுதியாக இருக்குமென்பதால் சிறுநீரகப் பிரச்னைகள் ஒருபோதும் வராது.

இத்தகைய சிறப்புகள் மிக்க உடுப்பி உணவுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அறுபது இருக்கும். தோசை அதிலொன்று.

உணவின் வரலாறு

Advertisements

6 thoughts on “4-தோசையம்மா தோசை – பா.ராகவன்

 1. cnsone January 12, 2014 at 1:30 AM Reply

  ​படம் போடாமலேயே பாடம் சொல்லி விட்டீர்கள் – உடிப்பி சாப்பாட்டை பற்றி!

 2. cnsone January 12, 2014 at 1:31 AM Reply

  I meant adding any New Pictures.

 3. N.paramasivam January 12, 2014 at 9:04 AM Reply

  செய்முறை ஏதேனும் ?

  • BaalHanuman January 13, 2014 at 4:08 PM Reply

   விரைவில் பகிர்கிறேன் 🙂

 4. Sridhar Swaminath January 12, 2014 at 4:21 PM Reply

  இங்கே நங்கநல்லூரில் ஒரு உடுப்பி ஹோட்டல் உண்டு..உடுப்பி ஸ்ரீ துர்கா நிவாஸ். ரொம்ப சின்னது. டேஸ்ட் சூப்பர். கூட்டம் அள்ளும். சாதா, மசால், ரவா தவிரி….செட் தோசை – வடகறி, உடுப்பி தோசை, பஜ்ஜர் தோசை, வெள்ளரிக்காய் தோசை, தோசை வகைகளில் சில..

 5. Chandrasegar Gurusamy January 12, 2014 at 4:22 PM Reply

  // நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகள் மிகுதியாக இருக்குமென்பதால் சிறுநீரகப் பிரச்னைகள் ஒருபோதும் வராது.//

  வெள்ளரி,பீர்க்கு,சுரை,வெண்பூசணி, புடலை ,போன்ற நீர்க் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s