மேற்கத்திய ஓவியங்கள் ஓர் எளிய அறிமுகம் – பி.ஏ.கிருஷ்ணன்


P.A.Kirishnan

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் “மேற்கத்திய ஓவியங்கள் ஓர் எளிய அறிமுகம்” என்ற நூலை எழுதியுள்ளார். நூலின் விலை மார்ச்சுக்குள் வாங்கினால் ரூ.500 அதன் பிறகு ரூ.850. நாம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முன் பதிவு செய்தால் அது புத்தகத்தை அச்சிட உதவும் என்று விரும்புகிறார்.

பி ஏ கே ஒரு நாவலாசிரியர் மட்டும் அல்லாது வரலாற்றுப் பின்புலமும் ஓவிய ரசனையும் உடையவர். மேற்கத்திய பாணி ஓவியங்களையும் பிரபலமான ஓவியங்களையும் ரசனையுடன் அணுக வேண்டிய விதங்களை அந்த ஓவியங்களுடன் விளக்கியுள்ளார். தமிழில் இவை போன்ற ஓவிய ரசனைக்கான நூல்கள் அபூர்வமாகவே வருகின்றன. ஏற்கனவே அரவக்கோன் என்பவர் எழுதிய ஒரு நூல் உள்ளது. அது இந்திய பாணி ஓவியங்களுக்கானது.
அன்புடன்
ராஜன்
Advertisements

2 thoughts on “மேற்கத்திய ஓவியங்கள் ஓர் எளிய அறிமுகம் – பி.ஏ.கிருஷ்ணன்

  1. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி…

  2. ராஜன் January 4, 2014 at 4:52 PM Reply

    இது அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்களுக்காக மட்டும்…

    உங்கள் விருப்பத்தையும் தெரிவித்தால் நான் ஆர்டரை மொத்தமாக செய்து விடுகிறேன். ஏற்கனவே 20 நூல்களுக்கான புத்தக விலை மற்றும் தபால்களுக்காக ரூ 15000-த்தை காலச்சுவடு பதிப்பகத்துக்கு நான் அனுப்பியுள்ளேன். புத்தகம் ஏப்ரல் மாதம் இங்கு வந்து சேரும். நீங்கள் இந்த நூலை வாங்கி லைப்ரரிகளுக்குக் கொடுக்க விரும்பினாலும் நல்லதே. ஒரு புத்தகத்தின் அடக்க விலை $12 வருகிறது. உங்கள் நண்பர்களிடமும் தெரிவிக்கவும். 20-க்கும் மேலே தேவைப் பட்டால் அதற்கான பணத்தையும் நானே அனுப்பி விட்டு உங்களிடம் பெற்றுக் கொள்கிறேன். உங்கள் முன் பதிவினைத் தெரிவிக்கவும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s