வாழ்ந்து படிக்கும் பாடங்கள் – என்.கணேசன்


வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்தப் பாடங்கள் அவசியம் தேவை!

இவை எந்தப் பல்கலைக்கழகமும் சொல்லித் தர முடியாத, வாழ்ந்து படிக்கும் பாடங்கள். இவற்றைக் கற்றுத் தேர்ந்தால் ஒழிய யாரும் வாழ்க்கைப் பரிட்சையில் தேர்ச்சி பெற முடியாது. இவற்றைக் கற்றுத் தேர்பவனே வெற்றி வாகை சூடுகிறான்; வாழ்வில் நிறைவைக் காண்கிறான்; கால மணலில் தன் காலடித் தடத்தை விட்டுச்
செல்கிறான். மற்றவர்கள் புலம்பியும், குழம்பியும் வாழ்ந்து மடியும் போது இந்தப் பாடங்களை அறிந்து தெளிந்தவனே வாழ்க்கையை ரசித்து முழுமையாக வாழ்ந்து
மனநிறைவுடன் விடை பெறுகிறான்.
வாழ்ந்து படிக்கும் சிறந்த 32 பாடங்களை ஒரு நல்ல ஆசிரியனாக மிக எளிமையாகவும், வலிமையாகவும் இந்த நூல் உங்களுக்குச் சொல்லித் தரும்!
இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க. மின்னஞ்சல்: blackholemedia@gmail.com      செல்பேசி:   9600123146,  விலை ரூ-110/-
நூலாசிரியர் என்.கணேசன் பற்றி…
[ganeshan1.jpg]

ஆழ்மனசக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதி இணையத்தில் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர். பல தமிழ், ஆங்கில இதழ்களில் எழுதியுள்ள இவரது படைப்புகள் இலக்கிய சிந்தனை உட்பட பல பரிசுகள் பெற்றுள்ளன. இவரது ஆழ்மனதின் அற்புத சக்திகள், பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், வாழ்ந்து படிக்கும் பாடங்கள் போன்ற நூல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.

Advertisements

2 thoughts on “வாழ்ந்து படிக்கும் பாடங்கள் – என்.கணேசன்

  1. srinivasan (@sathishvasan) December 11, 2013 at 11:38 PM Reply

    ஒரு சிறிய சந்தேகம். இவருடைய தளத்தில் படித்த கட்டுரைகள் சுஜாதவின் கடவுள் இருக்கிறாரா .புத்தகத்தில் படித்துள்ளேன். உதாரணம் : இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகளின் கொல்லப்பட்டதில் உள்ள சில ஆச்சர்ய்மான தகவல்கள். the question is who wrote first ?

    • BaalHanuman December 12, 2013 at 2:28 AM Reply

      அட, இது உண்மையிலேயே புதிய தகவல்தான்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s