2-வானமெனும் வீதியிலே – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

Vanamenum+Veedhiyile_2

“அமெரிக்காவில் ஒரு விளையாட்டு உண்டு. அதன் பெயர் ‘சிக்கன்‘. அதில் இரண்டு கார்கள் நேராக ஒன்றை நோக்கி ஒன்று அசுர வேகத்தில் நெருங்க வேண்டும். தன் வழியிலிருந்து மாறாமல் எதிர் வருபவனைப் பாதை மாற்ற வைக்கின்ற டிரைவர் தான் ஜெயிப்பவன். இருவருமே பாதை மாறாமல் ‘ஸ்டியரிங்’கிற்கு அந்த கடைசி முக்கியத் திருப்பம் தராமல் இருந்தால் எவருமே ஜெயிப்பதில்லை; எவரும் பிழைப்பதும் இல்லை”

–லண்டன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்ட்ரொடேஜிக் ஸ்டடீஸ் வெளியிடும் ‘சர்வைவல்’ என்ற மாதப் பத்திரிகையின் ஏப்ரல் 1970 இதழிலிருந்து…

ராஜேந்திரன்:
வயது 36, உயரம் 173 செண்டி மீட்டர், எடை 72 கிலோ கிராம். நேரான புருவங்கள், கூர்மையான கண்கள், அலட்சிய குணம். ரத்தத்தில் பறக்கும் திறமை கலந்திருக்கிறது. 18 வயதில் ‘ஏ’ லைசென்ஸ் – ஹிந்த் ப்ரொவின்ஷியல் ஃப்ளையிங் க்ளப்’பில். அலஹாபாத்தில் பி’ லைசென்ஸ். பிறகு அஸ்ஸாமில் ஒரு பிரைவேட் விமானக் கம்பெனியில் சேர்ந்து, ஆயிரக்கணக்கான மணி நேரங்கள் டாக்கோடா விமானத்தில். (ஒரே ஒரு விபத்து: தப்பித்தது ஒரு அபூர்வ சாதனை!)

பின்பு ஏர்லைன்ஸில் சேர்ந்து கல்கத்தாவில் வைகவுன்ட் விமானங்களில் பறந்த பின்பு, ஃபாக்கர், பின்பு காரவெல் ஆயிரம் ஆயிரம் மணி நேரங்கள் பறந்ததன் திறமை ராஜேந்திரனின் பின்னணி. திருமணமாகவில்லை. சிகரெட் பழக்கம், குடிப் பழக்கம் கிடையாது. ஆனால்…

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s