மே தின இளையராஜா பேட்டி – ராஜ் டிவி


Advertisements

3 thoughts on “மே தின இளையராஜா பேட்டி – ராஜ் டிவி

 1. Ks Suka May 10, 2013 at 2:25 AM Reply


  இளையராஜா திமிர் பிடித்தவர் என்று என்னிடம் சொல்லும் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு பதிலையே சொல்கிறேன்.

  ‘கரெக்டுங்க. இனிமேல் நீங்க அவர் மூஞ்சிலயே முழிக்காதீங்க’.

  (Face Book-ல் பகிர்ந்தது)

 2. Andrew RS May 10, 2013 at 2:27 AM Reply


  இப்படிச் சொல்லித்திரிபவர்களுக்கெல்லாம் நான் திரு. பாலகுமாரன் அவர்கள், குமுதம் பக்தி ஸ்பெஷலில் இதுபற்றிய கேள்விக்கு கூறிய பதிலைத்தான் மேற்கோள் காட்டி வருகின்றேன்.

  ““அவருடையது சுத்தமான பதில்கள். பதில்கள் சுத்தமாக இருப்பதாலேயே கொஞ்சம் கடுகடுப்பாக இருக்கின்றன. பச்சைக்காய்கறிகள் நேரிடையாக உண்ணும்போது கடுப்பாகவும், காரமாகவும் நறுக் நறுக்கென்றும் இருக்கும். நன்கு வேகவைத்துவிட்டால் அது குழைந்து அதன் உண்மையான ருசி தெரியாது. மொத்தையாக இருக்கும். இளையராஜாவின் பதில்கள் பச்சைக் காய்கறி வகையைச் சார்ந்தவை. அது கடித்த உடனேயே சுளீர் என்று அதனுடைய குணத்தைக் காட்டும். நேரிடையாகத் தாக்கும்.

  நாசூக்கான மனிதர்கள் விஷயங்களை நாசூக்காக கேட்கும்போது பதில் எந்த சுவாரசியமும் இல்லாமல் போகிறது. உண்மையைச் சொல்லுகிறபோது அது வேகமாகவோ, காட்டமாகவோ வெளிவருகிறது. அது என்ன குணத்தைக் கொண்டிருக்கிறது என்பதை விட அது என்ன சொல்கிறது என்பதை கவனிப்பது நல்லது. இளையராஜாவின் பதில்கள், படித்து உள்ளத்தில் பதிந்துகொள்ளவேண்டியவை. அவை சுத்தமானவை. தெளிவானவை. உறுதியானவை.”

  (Face Book-ல் பகிர்ந்தது)

 3. ram May 14, 2013 at 3:51 PM Reply

  Chanceless Suka! Super!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s