15-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


ஒரு பக்தர் ஸ்ரீ ரமணரிடம் – வேதசாஸ்திரங்களில் தேவதைகளின் சக்திகளைப் பற்றிக் கூறியிருக்கிறதே ? என்று வினவ – ஸ்ரீ ரமணர் – மனிதனாகிய ஒரு ஜீவனிடத்திலேயே – பிராணன், மனம், இந்திரியங்கள் – என்று எத்தனை சக்தி விசேஷங்கள் பொருந்தியிருக்கின்றன ? – என்று கூறினார். அத்தோடு இதே ஜீவனுடத்திலுள்ளதைப் போலவே பரம்பொருளிடத்திலுள்ள – சக்தி விசேஷங்களை வேத சாஸ்திரங்கள் தேவதைகளாகக் கூறுகின்றன – என்றும் சொன்னார்.

எனக்கு
எப்போதும் தாய்மடி
ரமணனடி!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

Advertisements

One thought on “15-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

  1. அருமை… நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s