எங்கே செல்லும் இந்தப் பாதை?


N. Chokkan

நண்பர் சொக்கன் சமீபத்தில் பகிர்ந்தது…

Someone taught a new game to நங்கை(Chokkan’s elder daughter), she is supposed to describe each family member with a dozen words.

These are the words she has written for me:

1. Jogging
2. Office
3. Meetings
4. Work
5. Twitter
6. Facebook
7. Chapters
8. Stories
9. Poems
10. Writing
11. Reading
12. RamayaN

உங்களிடம் ஒரு கேள்வி..

பாலஹனுமான் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் சில சொற்களை இங்கே பகிருங்களேன்…

நான் சரியான பாதையில் பயணிக்கிறேனா என்று தெரிந்து கொள்ளத்தான் 🙂

Advertisements

16 thoughts on “எங்கே செல்லும் இந்தப் பாதை?

 1. R. Jagannathan April 27, 2013 at 5:13 PM Reply

  வாசகர்களான எங்களுக்கு உங்கள் ப்ளாக் சைட் தான் உங்கள் முகமும் அகமும் !

  1. ஒப்பிலி அப்பன்.
  2. வேளுகுடி சுவாமிகள்.
  3. பரமாச்சாரியாள்.
  4. ரமணர்.
  5. Respectable Blogger
  6. சுஜாதா.
  7. வேளுகுடி ஸ்வாமிகள்
  8. பாரதி மணி.
  9. கடுகு-அகஸ்தியன்.
  10. இந்திரா பார்த்தசாரதி.
  11. இளையராஜா.
  12. SPB.

  • BaalHanuman May 1, 2013 at 1:35 AM Reply

   நன்றி ஜகன்னாதன் சார்…

 2. மீனாமுத்து April 27, 2013 at 5:21 PM Reply

  தங்களின் பதிவை படித்தவுடன் சட்டென்று நினைவில் வந்தது..

  ஹனுமான்
  கடவுள்
  சுஜாதா
  பெரியவா
  இந்திரா பார்த்தசாரதி
  கண்ணன்
  வேளுக்குடி
  பாரதிமணி
  சந்திரசேகரம்
  ராமநாமம்
  மகரிஷி ரமணர்
  இளையராஜா
  திருப்பதி

  • BaalHanuman May 1, 2013 at 1:36 AM Reply

   நன்றி மீனாமுத்து…

 3. Gopalakrishnan April 27, 2013 at 8:30 PM Reply

  1.பரமாச்சாரியாள்.
  2. ரமணர்.
  3.சுஜாதா
  4.பாரதி மணி
  5.திருப்பதி
  6.இளையராஜா.
  7.SP..BalaSuramanian
  8.கடுகு-அகஸ்தியன்
  9.வேளுகுடி
  10.இந்திரா பார்த்தசாரதி

  • BaalHanuman May 1, 2013 at 1:36 AM Reply

   நன்றி கோபால் சார்…

 4. vidya (@kalkirasikai) April 28, 2013 at 1:54 AM Reply

  1) மஹா பெரியவாள்
  2) ரமண மஹரிஷி
  3) வேளுக்குடி கிருஷ்ணன்
  4)சுஜாதா
  5)பாரா
  6) இந்திரா சௌந்திரராஜன்
  7) பாரதி மணி
  8) கடுகு
  9)கல்கி-தீபம்
  10)சக்தி விகடன்
  11) கலை, கலாசாரம், ரசனை சார்ந்த யாவும்
  இதெல்லாம் பதிவுகள் சமாசாரம். உங்களைப் பற்றிய விஷயம் என்றால் ரசிகர்கள் எவரையும் மதிக்கும் உங்கள் பண்பு தான் நினைவுக்கு வருகிறது.

  • BaalHanuman May 1, 2013 at 1:37 AM Reply

   வித்யா,

   உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி…

 5. பாரதி மணி April 28, 2013 at 10:52 AM Reply

  ஜெகந்நாதன், மீனா முத்து, கோபாலகிருஷ்ணன், வித்யா எல்லோருடனும் ஒத்துப்போகிறேன்.

  ஸ்ரீனிவாசனை இருமுறை சந்தித்திருப்பதால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது தேவன் கதைகளுக்கு கோபுலு வரையும் கதாநாயகன் முகம் தான்! என்ன ஒரு தீர்க்கமான, சாந்தமான முகம்! இவரைப்பார்த்து…இல்லை….இவர் தந்தையைப்பார்த்துத்தான் கோபுலு அந்தச்சித்திரங்களை வரைந்திருக்கவேண்டும்!

  • R. Jagannathan April 28, 2013 at 12:48 PM Reply

   ஆஹா.. இதைவிட என்ன வேண்டும் உப்பிலி ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு! – ஜெ.

  • BaalHanuman May 1, 2013 at 1:38 AM Reply

   பாரதி மணி சார்,

   இது கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர் 🙂

 6. swami sushantha April 29, 2013 at 3:19 AM Reply

  1, துள்ளி விளையாடும் குழந்தை உள்ளம் கொண்டவராய் இருப்பது
  2, ஆர்வத்தால் ஆகாயத்தில் பறந்து சூரியனிடம் இடி வாங்கியது போல அவ்வப்போது கற்ற பாடங்களை நினைவில் வைத்திருப்பது
  3, தன் வலிமை தானே அறியாதவனாய்
  4, பக்திக்கும் எளிமைக்கும் இலக்கணமாய்
  5, குழந்தைத்தனமான பிடிவாத இயல்புகளை அன்போடு சேமித்து வைத்தவராய்

  • BaalHanuman May 1, 2013 at 1:40 AM Reply

   swami sushantha,

   பரவாயில்லை. நீங்கள் உண்மையான பால ஹனுமானைப் பற்றியே கூறி விட்டீர்கள் 🙂

 7. ஆன்மீகம்
  சுஜாதா
  நல்ல புதிய அறிமுகங்கள்
  இசை

  • BaalHanuman May 1, 2013 at 1:39 AM Reply

   நன்றி ரெங்கசுப்ரமணி 🙂

 8. கிரி May 3, 2013 at 9:11 AM Reply

  எனக்கு பின்வருவன 🙂

  1. ஸ்ரீநிவாசன்
  2. சுஜாதா
  3. பெரியவா
  4. கடுகு
  5. இளையராஜா
  6. பாரதிமணி
  7. கதைகள் / கட்டுரைகள்
  8. புத்தக அறிமுகங்கள்
  9. தன்னடக்கம் / யாருடைய மனதையும் கஷ்டப்படுத்த விரும்பாத குணம்
  10. கடைசியா அந்த குட்டி (பால) அனுமன் படம் 🙂

  இதே போல என்னுடைய தளத்தையும் கேட்கவும் விருப்பம் ஹி ஹி ஹி ரஜினி, சினிமா தான் அதிகம் வரும் 😀

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s