பாலஹனுமானுக்கு வயது 3 (Apr 26, 2013)


நாளை Apr 26, 2013 அன்று உங்கள் பாலஹனுமானுக்கு மூன்று வயது பூர்த்தியாகிறது… நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் தொடர்ந்த ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றி…

35 thoughts on “பாலஹனுமானுக்கு வயது 3 (Apr 26, 2013)

 1. Pandian April 25, 2013 at 5:16 AM Reply

  ஜெய் ஸ்ரீராம்!

  • BaalHanuman April 25, 2013 at 1:20 PM Reply

   நன்றி பாண்டியன் உங்கள் ரத்தினச் சுருக்கமான வாழ்த்துக்கு 🙂

 2. வாழ்த்துக்கள்…

  • BaalHanuman April 25, 2013 at 1:21 PM Reply

   நன்றி தனபாலன்…

 3. Kiruvai April 25, 2013 at 6:23 AM Reply

  Best wishes.

 4. guruneyvelieyveli santhanagopalan April 25, 2013 at 6:55 AM Reply

  ஹனுமான் என்றும் பாலனாகவே எங்கள் கரங்களில் தவழ்ந்திட வாழ்த்துக்கள். Neyveli anbudan.

  • BaalHanuman April 25, 2013 at 1:22 PM Reply

   நன்றி நெய்வேலி சார் உங்கள் அன்பான ஆசீர்வாதத்திற்கு…

 5. கிரி April 25, 2013 at 7:32 AM Reply

  ஸ்ரீநிவாசன் கலக்குறீங்க… 🙂 என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  இந்த வருடத்தில் நீங்களும் கட்டுரைகள் எழுதும் படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். எழுத்து திறமையுள்ள நீங்கள் அதிகம் எழுதாமல் அமைதியாக இருக்கக் கூடாது. தொடர்ந்து இல்லை என்றாலும்.. அவ்வப்போது ஒன்றிரண்டு கட்டுரைகள் அனுபவங்கள் எழுதலாம்.

  நீங்க எப்படி இத்தனை கதைகளை புத்தகங்களை அறிமுகம் செய்கிறீர்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. சும்மா சொல்லவில்லை. எவ்வளோ நாள் தொடர்ந்து ஒரே மாதிரி தருவது என்பது பெரிய விஷயம் தான்.

  தொடர்ந்து இது போல செய்திகளை புத்தகங்களை கதைகளை எங்களுக்கு தரும் படி கேட்டுக்கொள்கிறேன்.

  அன்புடன்
  கிரி

  • BaalHanuman April 25, 2013 at 1:29 PM Reply

   நன்றி கிரி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு.. கண்டிப்பாக அவ்வப்போது எழுதுகிறேன். அப்புறம் உங்கள் பாடு 🙂

 6. ranjani135 April 25, 2013 at 8:16 AM Reply

  3 வயது நிரம்பும் பால ஹனுமானுக்கு வாழ்த்துகள். சமீப காலமாகத்தான் உங்கள் வலைப்பக்கம் வர ஆரம்பித்திருக்கிறேன். பழைய இடுகைகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன்.

  உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

  • BaalHanuman April 25, 2013 at 1:27 PM Reply

   நன்றி ரஞ்சனி அம்மா. அவசரமே இல்லை. நிதானமாகப் படியுங்கள். முடிந்தால் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்…

   மூன்று வருடங்களில் மொத்தம் 1375 பதிவுகள். Sorry கொஞ்சம் over தான் 😦

 7. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸார்!

 8. xavier April 25, 2013 at 9:46 AM Reply

  Hearty Congrats to this beautiful blog…

  • BaalHanuman April 25, 2013 at 1:24 PM Reply

   Thanks Xavier for your kind wishes 🙂

 9. ரெங்கசுப்ரமணி April 25, 2013 at 12:19 PM Reply

  வாழ்த்துக்கள்.

  பிறந்த நாள் ஸ்பெஷல் என்னவோ? முடிந்தால் ஏதாவது ஒரு ஸ்வீட் பதிவை தாருங்கள். (பாசந்தி, அசோகா மாதிரி) 🙂

  • BaalHanuman April 25, 2013 at 1:23 PM Reply

   நன்றி ரெங்கசுப்ரமணி. கண்டிப்பாக… தந்து விட்டால் போகிறது 🙂

 10. Hindu Keshav April 25, 2013 at 1:38 PM Reply


  On the occasion of Hanumath Jayanthi…

 11. bhaskaran19 April 25, 2013 at 1:51 PM Reply

  Congratulations, one of the finest blog, Best Wishes,

 12. srinivasan (@sathishvasan) April 25, 2013 at 2:55 PM Reply

  வாழ்த்துகள் !

 13. R. Jagannathan April 25, 2013 at 4:23 PM Reply

  உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் தொடர்ந்து வாசிக்கும் ப்ளாக் சைட்களில் இது தான் மிக உபயோகமாகவும் உயர் தரமாகவும் இருக்கிறது. நேரில் சந்திக்கும் வாய்ப்பு தவறிப் போனாலும் உங்கள் கணினி நட்புக்கு நன்றி. திரு. கேசவ் அவர்களின் ஹனுமான் படத்துடன் ஆனா வாழ்த்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மிகச் சிறந்த பரிசு. ரெங்கநாதர் – தாயார் , ஒப்பிலி அப்பன் , பரமாசாரியாள் , ரமணர் எல்லோருடைய ஆசிக்களும் உங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். திரு கிரி கேட்டுக்கொண்டதுபோல் உங்கள் படைப்புகளையும் அவ்வப்போது இடுங்கள். – ஜெ.

 14. Arvind April 25, 2013 at 4:41 PM Reply

  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ”பால்ஹனுமான்” ஆரம்பித்து மூன்று வருடம் தானா ஆகிறது? இந்தக் குறுகிய காலத்தில் எப்படியும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பதிவுகளைத் தந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.சரிதானே!

  நண்பர் ”கிரி” அவர்கள் சொல்வது போல, பிறருடைய கட்டுரைகளோடு உங்களுடைய எழுத்துக்களையும் தொடர்ந்து வெளியிடுங்கள் சார்.

  வாழ்க. நன்றி

 15. Meenamuthu April 25, 2013 at 5:45 PM Reply

  எனக்கு மிகவும் பிடித்தவன் அல்லவோ இந்த எங்கள் அருமை பாலகன் ஹநுமான்!அவன் நீடூழி வாழ்க வளர்க வாழ்த்துகள்!

 16. பாரதி மணி April 25, 2013 at 9:52 PM Reply

  மேலே மூன்று தெய்வக்குழந்தைகள்!

  பால்ஹனுமானுக்கும், என் பிறவாப்பிள்ளை உப்பிலி ஸ்ரீனிவாசனுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்! தன்னை ஒருபோதும் முன்னிறுத்தாமல், மற்றவர்கள் புகழ்பாடி, சிறப்பிக்க எத்தனை விசாலமான மனது வேண்டும்?
  அப்பப்பா…..இப்படி ஒரு பிள்ளையை பெற்றெடுத்த ஸ்ரீனிவாசன் பெற்றோர்களை நான் வழிபடுகிறேன்! …உண்மையில் என் கண் நிறைகிறது!

  இராமனைச்சுமந்த தோளில் என்னையும் சுமந்து, உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தி, எனக்கு ஒரு விலாசம் தேடித்தந்தான் பால்ஹனுமான்! இன்றும் என் புகழ் பாடிக்கொண்டிருக்கிறான்!

  என்ன ஒரு கொடுப்பினை எனக்கு! I am a blessed soul!

  கண்களில் ஆனந்தக்கண்ணீருடன்,

  பாரதி மணி

  • R. Jagannathan April 26, 2013 at 9:54 AM Reply

   ஐயா பாரதி மணி அவர்களே, நாங்கள் அல்லவா பால்ஹனுமானுக்கு அளவில்லா நன்றி சொல்லவேண்டும் – உங்களை எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு. We, indeed, are the blessed souls! – R. J.

 17. kasi April 26, 2013 at 6:06 AM Reply

  Nenjam niraintha Valthukkal !!!!

  Enrum SIRNJEEVI….illai illai BALA HANUMANAKAVEI healthy udan irukka Chendur Muruganai vendukiren !!!!!! KASI MUSCAT

 18. Rajagopalan April 26, 2013 at 7:23 AM Reply

  பால ஹனுமான்

  நூறாண்டு காலம் வாழ்க

  நோய் நொடி இல்லாமல் வளர்க

  ஊராண்ட மன்னர் புகழ் போலே

  உலகாண்ட புலவர் தமிழ் போலே

  நூறாண்டு காலம் வாழ்க

  ராஜு

 19. vidya (@kalkirasikai) April 26, 2013 at 10:24 AM Reply

  பிறந்த நாள் வாழ்த்துகள். இது வரை தொடாத இன்னும் பல புதுமைகளையும் கண்டு இத்தளம் மேலும் மேலும் பொலிய அனுமனின் அருள் கிட்டட்டும்.

 20. BaalHanuman April 26, 2013 at 1:14 PM Reply


  Remember always the Divine and all you do will be an expression of the Divine Presence.

  The Mother

 21. BaalHanuman April 26, 2013 at 1:16 PM Reply


  From the viewpoint of the inner nature, the individual is more receptive on his/her birthday from year to year, and thus it is an opportune moment to help him/her to make some new progress each year.

  The Mother

 22. bganesh55 April 27, 2013 at 12:13 AM Reply

  மூன்றாவது பிறந்த தினத்திற்கு என் இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள் அண்ணா! வாழ்த்துச் சொல்ல வந்த எனக்கு இங்கு உங்களுக்கு வந்திருக்கும் கருத்துரைகளைப் படிக்கையில் மனதுக்கு நிறைவாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது. எத்தனை நல்லிதயங்களின் அன்பைப் பெற்றிருக்கிறீர்கள். சாதாரண விஷயம் அல்லவே! தொடரட்டும் உங்களின் சிறப்பான எழுத்துக்களும், அன்பிலும் அருளிலும் தோய்ந்த பதிவுகளும்!

 23. கடுகு April 27, 2013 at 1:31 AM Reply


  வாழ்த்துகள்..

  காலையிலேயே பார்த்துவிட்டேன்
  கடவுள் வந்திருந்தாரில் மூழ்கிவிட்டேன்.

  பலருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறீர்கள். எனக்கும் ஒர் ஸ்பாட்லைட்
  வைத்திருக்கிறீர்கள். அதற்கு ஒரு BIG THANKS – 72 பாயிண்டில்!

  அவ்வப்போது அனுபவங்களையும் எழுதுங்கள்.

  அன்புடன்.
  கடுகு

 24. suma April 28, 2013 at 6:38 AM Reply

  happy birthday to you..bal hanuman…we all salute for your service..thank you so much..

 25. rathnavelnatarajan April 28, 2013 at 6:55 AM Reply

  மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s