7-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


மனம் விலகி ஓடும் தன்மை உடையது. அதை அடக்கச் சிறந்த வழி, அது பற்றி விசாரிப்பதே.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

கவானை தரிசனம் செய்வதற்காகச் செல்லும் பக்தர்கள் பழங்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றை வாங்கிச் செல்வார்கள். அதை பக்தர்களுக்குப் பிரித்துக் கொடுப்பார்  ரமணர்.


விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது, பக்தர் ஒருவர் தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அவரிடம் கையில் காசு எதுவும் இல்லை. அதனால்  அப்போது  அவரால் ஒரு பழம் கூட வாங்கிக்கொண்டு செல்ல முடியவில்லை. அது அவருக்கு ஒரு குறையாகவே இருந்தது.

தயக்கத்துடன் பகவான் அருகில் சென்ற அந்த பக்தர், “இந்த ஏழை எதுவும் வாங்கிக் கொண்டு வரவில்லை.’’ என்றார் கூச்சத்துடன்.

ரமணர், அந்த பக்தரையே  பார்த்தார், “நீதான் முக்கியமானதைக் கொண்டு வந்திருக்கிறாயே. மற்ற எதுவும் முக்கியமல்ல.’’ என்றார்.

பகவான் தன்னைக் கிண்டல் செய்கிறாரோ என்ற சந்தேகம் கூட அந்த பக்தருக்கு ஏற்பட்டது.

பகவான் அவரையே நிமிர்ந்து பார்த்தார். “உன்னைக் கொண்டு வந்திருக்கிறாயே? அது போதும். வேறென்ன வேண்டும் எனக்கு?’’ என்றார் புன்னகையுடன்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

Advertisements

3 thoughts on “7-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

  1. அருமை… நன்றி…

  2. Pandian April 22, 2013 at 2:38 AM Reply

    அருமை.

    • BaalHanuman April 23, 2013 at 9:42 AM Reply

      நன்றி பாண்டியன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s