இளையராஜாவைச் சந்தித்த பரத்வாஜ்…


இளையராஜாவின் Toronto இசை நிகழ்ச்சிக்காக Chicago -வில் இருந்து கிளம்பி Detroit வழியாக மொத்தம் பத்து மணி நேரம் பயணம் செய்து Toronto சென்றடைந்த பரத்வாஜ் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பற்றியும், அடுத்த நாள் அவரைச் சந்தித்து அவருக்கு ஒரு வித்தியாசமான நினைவுப் பரிசு அளித்ததையும் பற்றி இந்த அருமையான கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த வித்தியாசமான நினைவுப் பரிசு என்னவென்றால், ராஜாவின் Favorite Composer-களில் ஒருவரான Bach-ன் 157-CD collector’s edition of (Bach’s complete works) மற்றும் Bach தன் கைப்பட எழுதிய 16000 pages of original score sheets.

என்னைப் பொறுத்த வரையில் ராஜாவுக்கு இதை விட சிறந்த ஒரு பரிசைக் கொடுக்க முடியாது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்தக் கட்டுரை ஆசிரியர் பரத்வாஜுக்கு தமிழே தெரியாது. இவர் ஒரு தெலுங்குக்காரர்.

பரத்வாஜின் அருமையான இந்தக் கட்டுரையை கீழ்க்காணும் இணைப்பில் நீங்கள் படிக்கலாம்…

Meeting Ilaiyaraaja

 

Advertisements

2 thoughts on “இளையராஜாவைச் சந்தித்த பரத்வாஜ்…

 1. Bharadwaj March 30, 2013 at 3:07 PM Reply

  Hi. I can’t read Tamil. But could you explain what my pictures and details of my blog are doing on your site? 🙂

  • BaalHanuman March 30, 2013 at 4:58 PM Reply

   Dear Sri.Bharadwaj,

   Greetings.

   I’ve given the link to your article in this blog posting as I’m also a fan of Ilaiyaraaja, the great composer. I’ve re-published your pictures. Kindly let me know if you’ve any concerns. BTW, I live in Fremont, CA.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s