3-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…


இதன் முந்தைய பகுதி…

IR

அடுத்து வந்தது அழகு மலராட பாடல் – ஹரிஹரனும் ப்ரியாவும்.

நானாக நான் இல்லை தாயே – எஸ்.பி.பி அருமையாகப் பாடினார்.

மணிப்பூர் மாமியார் படத்தில் இருந்து ‘ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே’ பாடல் அடுத்தது – பாடியவர் செந்தில்.

அடுத்து வந்தது ஒரு தெலுங்கு பாடல் – எஸ்.பி.பி, சித்ரா மற்றும் மனோ

ராஜா புகைப்படம் – நன்றி திரு. ஸ்டில்ஸ் ரவி

ராஜா கைய வச்சா – சத்யன், கார்த்திக்குடன் இணைந்து யுவன் பாடினார். இல்லை இல்லை கொலை செய்தார். யுவன் இசை அமைப்பதுடன் நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

’மாயாபஜா’ரிலிருந்து ‘நான் பொறந்து வந்தது ராஜ வம்சத்துல’ பாடலை அனிதாவும் ப்ரியாவும் இணைந்து பாடினார்கள். 1995-ல் வெளியான இந்தப் படத்தில் ராஜா வாத்தியங்களே இல்லாமல் இசையமைத்திருப்பார்.

ராஜா புகைப்படம் – நன்றி திரு. ஸ்டில்ஸ் ரவி

அடுத்து வந்தது botany தெலுங்கு பாடல் – எஸ்.பி.பி, மனோ மற்றும் கீதா மாதுரி.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடலின் தெலுகு வெர்ஷன் பிரதி தினம் நீ தர்சனம் பாடலை கார்த்திக்கும் கீதா மாதுரியும் பாடினார்கள்.

அடுத்து வந்ததும் எனக்கு அதிக பரிச்சயமில்லாத ஒரு தெலுங்கு பாடல்.

சித்திரை செவ்வானம் பாடலின் தெலுங்கு வடிவத்தை பாடியவர் மனோ.

அடுத்து வந்ததும் ஒரு தெலுங்குப் பாடலே – ப்ரியா ப்ரியதமா

வரிசையாக ஐந்து தெலுங்குப் பாடல்கள் வந்தவுடன் பொறுமையிழந்த கூட்டம் கத்தத் துவங்கியது. இளையராஜா கோபத்தின் எல்லைக்கே சென்று விட்டார்..

இதன் தொடர்ச்சி விரைவில்…

Karthik Raja: is a South Indian Music Director, from Chennai, India. He made his debut as music composer in the Tamil film Alexander.

Karthik Raja is the eldest sone of musician Maestro Ilaiyaraaja. His brother Yuvan Shankar Raja and sister Bhavatharini, who are also Tamil Film music directors and playback singers, have worked with him on notable projects. He did his schooling from St. Bede’s School in Chennai. Graduated from Loyola College Chennai. On June 8, 2000, Karthik Raja married Raja Rajeswari at Tirupathi, Andra Pradesh, India.

Yuvan Shankar Raja: Younger Son of Maestro Ilaiyaraaja, Yuvan (Born 31 August 1979) began his musical career in 1996, at age 16, with his first film score for Aravindhan. With his big break Thulluvadho Ilamai (2001), Yuvan evolved as one of Tamil Cinema’s most sought-after composers by the mid-2000s.

Within a span of 15 years, Yuvan Shankar Raja worked on over 85 films. Yuvan is particularly known for his use of western music elements, R&B to techno, heavy metal and introduced Hip hop to the Tamil film industry. Being immensely popular among the younger generation, he is frequently referred to as the “Rockstar”, and the “Youth Icom of Tamil Film Music”. Yuvan has won two Filmfare Awards; the Best Music Director Award in 2004 for his score in the drama 7G Rainbow Colony at age 25.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s