2-San Francisco Bay Area வுக்கு வந்த இசைஞானி இளையராஜா…


இதன் முந்தைய பகுதி…

IR

இது சங்கீதத் திருநாளோ என்று பவதாரிணி ஆரம்பிக்க என்னைத் தாலாட்ட வருவாளா என்று ஹரிஹரன் தொடர்ந்தார்.

நின்னுகோரி வர்ணம் தெலுங்கில் சித்ராவின் இனிய குரல் மற்றும் அட்டகாசமான ட்ரம்சுடன். செண்பகமே செண்பகமே என்று முடியாமல் மிக சிரமப்பட்டு மனோ பாட, மௌனமான நேரம் என்ற அருமையான மெலடி சித்ரா மற்றும் எஸ்.பி.பியின் இனிய குரல்களில்.

நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது என்றார் ராஜா இதயம் ஒரு கோவில் பாடலில்.

’மாசி மாசம் ஆளான பொண்ணு’ தெலுங்கில் எஸ்.பி.பியும் கீதா மாதுரியும். கமலின் ‘தண்ணி கருத்திருச்சு’ பாடல் மாதிரி தனக்கு ஒரு பாடல் வேண்டும் என்று ரஜினி கேட்டுக் கொண்டதற்கிணங்க போட்ட ட்யூன் இது என்றார் ராஜா.

எஸ்.பி.பியின் எவர் கிரீன் பாடலான ‘இளமை எனும் பூங்காற்று’ அடுத்து.

ஜெயச்சந்திரனின் மாஞ்சோலைக் கிளி தானோ பாடல் ஹரிஹரன் அவருடைய பாணியில் பாடினார். அவ்வளவு கவரவில்லை.

இதழில் கதை எழுதும் நேரம் இது – சித்ரா – எஸ்.பி.பி தெலுங்கில்.

நான் தேடும் செவ்வந்திப் பூ இது – டூயட் – ராஜாவும் சித்ராவும்.

இதன் தொடர்ச்சி விரைவில்…

Nagoor Babu: known by his stage name Mano (Born 26 October 1965) is an Indian playback singer, voice-over artist, actor, producer, television anchor and music composer. He is a recipient of several awards such as the ‘Kalaimamani” award from the Government of Tamil Nadu and Nandi Awards from the Government of Andhra Pradesh.

Mano has recorded more than 30,000 songs for various Telugu, Bengali, Kannada, Malayalam, Tamil, Oriya and Bollywood films. He ahs also performed for over 3000 live concerts across the continents.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s