பகைவன் — M.P.Pandit


mother-sitting

ஸ்ரீ அன்னையுடன் மிகவும் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்த ஒரு சிஷ்யை தொல்லை தருபவராக ஆகியிருந்தார்.  அவருடைய தொல்லைகளை ஸ்ரீ அன்னை மிகப் பொறுமையுடன் பொறுத்துக் கொண்டிருந்தார்.  ஆனால் மற்றொரு சீடரால் ஸ்ரீ அன்னை தொல்லைக்குள்ளாவதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.அவர் அந்த சிஷ்யையை ஸ்ரீ அன்னையின் அருகாமையிலிருந்து அகற்ற விரும்பினார்.  ஸ்ரீ அன்னையிடம் அவர் தன் கருத்தைத் தெரிவித்தபோது, ஸ்ரீ அன்னை, ‘ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் ?’  எனக் கேட்டார்.

சீடர்: அவள் உங்களுக்கு ஓயாது தொல்லை கொடுத்து வருகிறாள்.  அதை இனியும் எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

ஸ்ரீ அன்னை: “ஆனால் அது பயனளிக்காது.  நீ அவளை இங்கிருந்து அகற்றலாம்.  ஆனால் தொல்லை தரும் தீய சக்தி வேறொருவரைப் பிடித்துக் கொண்டு ஆட்டும்.  நான் அந்தச் சக்தியை தரமாற்றம் அடையச் செய்வதே தக்க நடவடிக்கை.  மக்கள் தன்னுணர்வற்ற செயற் கருவிகளே.”

Tamil Translation by R. Srinivasagopalan of
SIDELIGHTS ON THE MOTHER by M. P. Pandit

About the Author:

https://i0.wp.com/www.infobuddhism.com/infobuddhism/panditmp.png

Sri M. P. Pandit served as the personal secretary to the Mother at the Sri Aurobindo Ashram, and the Mother became the entire focus of his life. He studied the classical scriptures and living spiritual traditions of India, following in the footsteps of Sri Aurobindo and Sri T.V. Kapali Sastry.

His writing career spanned six decades, publishing over 150 books and many articles on subjects as diverse as philosophy, spirituality, social and political thought, science, religion, mysticism and the classical texts themselves. At the same time he became a commentator on the teachings whose powerful insights went right to depths and essence of the meaning.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s