ராம நாம மகிமை–மஹா பெரியவா


ஆர். சங்கரநாராயணன் கூறுகிறார்…

நடமாடும் கடவுள்” மஹா பெரியவா எனக்கு ஒரு உபதேசம் செய்தருளினார். அதாவது “நீ நித்தியம் படுக்கப்போகும் போது, சத் விஷயங்களையே நினைத்துக் கொள். சதா “ராமா, ராமா” என்று ஜபம் பண்ணிக் கொண்டிரு. இந்த மந்திர ஜபத்திற்கு விதி நிஷேதம் ஒன்றுமில்லை. நீ இதை எப்போதும், எந்த நிலையிலும் ஜபம் செய்யலாம்” என்றருளினார்.

இப்படி அந்தக் கருணாமூர்த்தி, எனக்குத் தாரக மந்திரோபதேசத்தைச் செய்து அருளினார். என்னே அவரது ஸௌலப்ய குணம் ! இன்று நினைத்தாலும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆக, என்றுமே அவர்தம் அருளாலே அவர்தாள் வணங்கி, சதா அவரையே தியானம் செய்து, அவரது உபதேசத்திற்கிணங்க, அந்த தேஜோமயமான திவ்ய ஸ்வரூபத்தை என் ஹ்ருதய கமலத்தில் ஆரோஹணித்து இடைவிடாது பூஜிப்பதே என் வாழ்வின் லக்ஷியம் எனக் கடைப்பிடித்து வருகிறேன்.

பரம பாவனமான இந்த மந்திரத்தின் பெருமையை அவர் பல தடவைகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சிவ விஷ்ணு அபேதத்தின் அடிப்படைத் தத்துவமே இதில் அடங்கியிருக்கிறதென்றும், “ரா” என்ற எழுத்து அஷ்டாக்ஷத்திரத்தின் ஜீவன் என்றும், “” என்ற எழுத்தோ பஞ்சாக்ஷரத்தின் ஜீவன் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஸ்ரீ தியாக பிரம்ஹமும் தாம் இயற்றிய “தேவாம்ருதவர்ஷணி” ராகத்திலமைந்த “எவரனி” என்ற பிரசித்தி பெற்ற கிருதியில் இக்கருத்தையே — “சிவமந்த்ரமுனகு ஜீவமு” என்றும் “மாதவமந்த்ரமுனகு ரா ஜீவமு” என்றும் பாடியருளியிருக்கிறார்.

Nadamaadum_Kadavul

–ஆர். சங்கரநாராயணன் (நடமாடும் கடவுள் – வானதி பதிப்பகம் வெளியீடு)

தொடர்புடைய பதிவு:

ஸ்ரீ ராம நாம மஹிமை

2 thoughts on “ராம நாம மகிமை–மஹா பெரியவா

 1. R. Jagannathan January 1, 2013 at 3:19 PM Reply

  கட்டுரையும் அருமை, படங்களும் அருமை. – ஜெ .

 2. guruneyveli January 1, 2013 at 9:28 PM Reply

  Neyveli anbudan.🙏

  Home 🏡+91 44 22494466,☎
  Mobile +91 9444974466📱
  Meera santhanagopalan +91 9677109369👩🔐
  CALLING HOURS👂👍 -strictly from evening 4 pm to 11 pm .
  Email id:📩✏
  guruneyveli@gmail.com,
  neyveli@Indiamusicinfo.com,
  nsgnetlearning@gmail.com for my online students.🎼

  PLEASE VISIT MY NEW BLOG FOR UPDATES ABOUT MY LATEST SCHEDULE AND NEWS
  🌷http://sahithyam.wordpress.com/🌷

  You can always send me voice messages through the 🎤VOXER🎤 app…please search my as Neyveli Santhanagopalan.😃

  Home address:🏠👪💐🌈
  “Periyava pichai”,
  Plot no.1,V.C.KaLiappa Naicker st(extn),
  Nehru Nagar,Ramapuram,
  Chennai,Tamil Nadu,
  India-600 089

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s