Happy New Year!


Questioner: How are we to treat others?
Ramana Maharshi: There are no others.

பாலஹனுமான் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

BalHanuman

Advertisements

4 thoughts on “Happy New Year!

  1. vidya (@kalkirasikai) December 31, 2012 at 5:54 PM Reply

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்….

  2. பாரதி மணி January 1, 2013 at 1:59 AM Reply

    ஸ்ரீனிவாசன், இந்தப்புத்தாண்டு முதல்நாளில் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துகள்!

    நான் நிச்சயமாக ஒரு கம்பன் அல்ல! ஆனால் நீங்களோ சடையப்ப வள்ளலுக்கு விஞ்சி நிற்கிறீர்கள்! உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்?

    ஆண்டவா!

    • BaalHanuman January 1, 2013 at 2:58 AM Reply

      பாரதி மணி சார்,

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி. சரி நீங்கள் கம்பன் இல்லை என்று ஒரு வாதத்திற்காக வேண்டுமானால் ஒத்துக் கொள்கிறேன்.

      நீங்கள் ராமர் என்று வைத்துக் கொள்வோம். அந்த ராமருக்கு அணை கட்ட உதவிய சின்னஞ்சிறு அணில் நான் 🙂

      இந்த அணில் பட உதவி கூட நமது அன்புக்குரிய நண்பர் அரவிந்தன் நீலகண்டன் தான் 🙂

  3. appaji January 1, 2013 at 5:46 AM Reply

    திரு. பாரதி மணி சார், வணக்கம்…மிக்க நன்றி…தங்களது வாழ்த்துக்களுக்கு…- அப்பாஜி, கடலூர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s