வெகுளாமை – சிவா கிருஷ்ணமூர்த்தி


Essex_Siva

Note from BalHanuman…

நண்பர் சிவா எழுதி சொல்வனத்தில் வெளியான இந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்த ஒரு கதை. இங்கிலாந்தில் வசிக்கும் நண்பர் சிவா Essex சிவா என்ற பெயரிலும் மிகவும் பிரபலம்.

இந்தக் கதையின் நாயகர் பெரியசாமியின் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ‘யானை முகம்‘ எனது மிக நெருங்கிய ஒரு நண்பருக்கும் உண்டு என்பதாலோ என்னவோ இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதுவரை நீங்கள் படிக்கவில்லையென்றால், இந்தக் கதை இதோ உங்கள் பார்வைக்கு…

வெகுளாமை…

thirukural

வெகுளாமை திருவள்ளுவரின் பார்வையில்…

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.

கோபம் செல்லும் இடத்தில் அடக்கிக் கொள்பவனே நிஜமாக அடக்கியவன். கோபம் பலிக்காத இடத்தில் அடக்குவதோ, கோபிப்பதோ பெரிய விஷயம் அல்ல.

(திருக்குறள் புதிய உரை – சுஜாதா)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s