கர்மம் பலன் தரல் கர்த்தனின் ஆணையால் – இளையராஜா


மா.கிட்டுசாமி, திருப்பூர்.
? இசைமேதை இளையராஜா சார்… நீங்கள் ஒரு இசை இமயம்! தங்களுக்கு கடவுளின் ஆசியால் இந்த இசை ஞானமா ? அல்லது உங்கள் சொந்த உழைப்பா ? எது இமயத்தின் உயர்ந்த சிகரத்துக்குக் கொண்டு சென்றது ?

! முதல்ல நான் இமயத்தின் உயரத்தில் இருக்கிறேன்னு நீங்க சொல்றது உங்களின் மனக் கற்பனை. நான் எப்போதும் உங்களோடுதான் இருக்கிறேன்.

Ramanar3

‘கர்மம் பலன் தரல் கர்த்தனின் ஆணையால்’ என்று பகவான் ரமண மகரிஷி சொல்லியிருக்கிறார். உழைக்கிற எல்லோருக்கும் பலன் கிடைக்கிறதில்ல. சிலர் மியூசிக் போட்டுக்கிட்டேயிருக்காங்க. அது யாராலும் கேட்கப்படுறதில்ல. விற்கறதுமில்ல. அதனாலதான் ஒரு கர்மத்திற்கு பலன் தர்றது என்பது இறைவன் கையில் இருக்கிறது என்று பகவான் சொல்கிறார்.

Advertisements

One thought on “கர்மம் பலன் தரல் கர்த்தனின் ஆணையால் – இளையராஜா

  1. R. Jagannathan December 23, 2012 at 8:38 AM Reply

    இது வாஸ்தவம்! – R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s