க்ரேஸி மோகன் எழுதிய வெண்பா…


4 thoughts on “க்ரேஸி மோகன் எழுதிய வெண்பா…

 1. Karunaharamoorthy December 22, 2012 at 9:05 AM Reply

  முதலடியில் நான்கு அசைகளும்,

  ஈற்றடியில் மூன்று அசைகளும் விளங்கும்

  இதுதான் “கிறேஸியசை” வெண்பாவோ?

  நன்று நன்று.

  • BaalHanuman December 23, 2012 at 1:41 AM Reply

   அன்புள்ள கருணா,

   பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு பெரிய கவிஞர் எழுதிய அறுசீர் விருத்தம் இது:

   முன்னம் செய்த தவமென்பேன்,
   மூத்தோர் தந்த வரமென்பேன்,
   கன்னி நீயென் கைசேர்ந்த
   கணமே எனக்குப் பிறப்பென்பேன்,
   சின்னச் சின்ன மொழிகளினால்
   சிறப்பாய் உலகை ஆக்கிடுவாய்,
   மின்ன(ல்) அன்ன பூஞ்சிரிப்பில்
   மீளா தென்னைச் சிறையடைப்பாய்,
   கன்னச் செம்மை நிறம்காட்டி,
   கனிவு எனுமோர் குணம்காட்டி,
   கன்னம் வைத்தே என்மனதைக்
   காணா(து) எங்கோ கடத்திடுவாய்.
   அன்னை, அப்பன் பொறைகொள்ள
   அருமைப் பரிவில் எனைநனைப்பாய்,
   ‘என்றோ, ஏதோ தவம்செய்தேன்
   எனக்காய் உனைநான் பெற்றிடவே’,
   என்றே என்னை ஏங்கவைப்பாய்,
   ஏழேழ் பிறவி வேண்டவைப்பாய்,
   இன்னும் ஏது செய்வாயோ,
   இறைவன் அவனே அறிவானே,
   இன்றும் என்றும் அவனிடத்தில்
   ஈயக் கேட்பேன் ஒன்றுமட்டும்,
   என்றன் செல்ல மகளுனக்கு
   என்றும் வாழும் வரம்கேட்பேன்!

   யார் இந்தப் பெரிய கவிஞர் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ?

 2. Karunaharamoorthy December 23, 2012 at 11:26 AM Reply

  அது யாரு கண்ணதாசனா……….. சரி சரி நீங்களே ஜொள்ளுங்களேன், சாரி சொல்லுங்களேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s