ரமண மகரிஷிக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும் ? – இளையராஜா


சோ.நடராஜன், தஞ்சாவூர்.
? எங்களுக்காக இசையே மூச்சாய், வாழ்வாய் தவமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்ய வேண்டும் என எண்ணுகிறீர்கள் ?

! எனக்கு இந்த பிறப்பைத் தந்த இறைவனுக்கு என்னை இந்த இசையில் கிடடா என்று போட்ட இறைவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நானே நினைக்காமல் என்னைப் பிடித்து இழுத்துப் போன ரமண மகரிஷிக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும் ? நான் எதைச் செய்தாலும் அது ஈடாகுமா ? நம் கைம்மாறை எதிர்பார்த்துக் கொண்டா இதை அவர்கள் செய்தார்கள் ? அது இயற்கையாக நடந்தது. அதனால் கைம்மாறாக எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

***

Advertisements

2 thoughts on “ரமண மகரிஷிக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும் ? – இளையராஜா

 1. Ganpat December 20, 2012 at 2:16 AM Reply

  ஞானத்தின் உச்சம்.

  • BaalHanuman December 20, 2012 at 2:54 AM Reply

   வாங்க Ganpat.

   உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. உங்களை பல்வேறு தளங்களில் (சாரதா, பா.ரா, கடுகு, மின்னல் வரிகள் கணேஷ்) சந்தித்திருக்கிறேன். உங்களின் அருமையான comments-க்கு பரம விசிறி நான் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s