பெருங்காயம் – சுஜாதா தேசிகன்


Desikan Narayanan

குங்குமத்தில் வெளிவந்த சுஜாதா தேசிகனின் சிறுகதை…

Desikan Narayanan

-நன்றி சுஜாதா தேசிகன், குங்குமம்

Advertisements

5 thoughts on “பெருங்காயம் – சுஜாதா தேசிகன்

 1. R. Jagannathan November 26, 2012 at 6:59 PM Reply

  Read the story just today (though I bought the book 3 or 4 days back, couldn’t open it !). Seems Desikan has studiously avoided ‘Sujatha’ style lest he will be accused as copy-cat!

  There is no clear explanation for the Iyengar from the US trying to buy his grand father’s house. Even the father had not asked for it when he stayed with the son for 2 months prior to death. The family had not visited the place for long. No sentimental attachment is provided. Well, the Muslim neighbour’s question at the end of the story is very straight forward.

  Question: The Muslim man and his brother bought the houses in the ‘agraharam’ (I presume – as the hero is an Iyengar). Where were they living earlier?

  – R. J.

 2. Varadarajan Mk December 25, 2012 at 4:03 PM Reply

  கதையோட பேரை கடைசி வரியில சம்பந்தப் படுத்தியிருக்கிறீர்களே . நம்ம சினிமாக்கராள கிண்டல் பண்ற மாதிரி இருந்தது. இல்லைனா அதுக்கு வேற ஏதான மீனிங் இருக்குதா ? அந்த முஸ்லிம் பெரியவர் சொன்னது ஒரு வேளை பெரிய காயத்தை ஏற்படுத்திவிட்டதோ சடகோபனின் மனதில் ? கடையில ஒரு deserted அக்ரஹார வீடு அவா ஊரு இதையெல்லாம் அவா விட்டுட்டுப்போன ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் எப்படி மாறிப்போச்சுன்னு ரொம்ப அழகா சுஜாதா பாணியில் பதிவு பண்ணியிருக்கிறீர்கள்.

 3. Sujatha Desikan December 25, 2012 at 4:04 PM Reply

  பெருங்’காயம்’ என்று முடித்தால் கதை படிக்கும் அந்த கடைசி கிக் கிடைக்காது போயிருக்கும். இந்த கதைக்கு அந்த ஊருக்கு 3 முறை பயணம் செய்தேன், அதனால் தான் அப்படி எழுத முடிந்தது. நன்றி.

 4. Raguveeradayal Thiruppathi Iyengar December 25, 2012 at 4:05 PM Reply

  கிராமத்தை, சொந்த மண்ணை விட்டு ஓடும் நம்மவர்களை இதைக் காட்டிலும் நச்சென்று அடிக்க முடியாது. சுஜாதா மறுபடியும் பிறந்து எழுதினது போல் இருக்கிறது.

 5. எஸ்.ராஜகுமாரன் December 25, 2012 at 5:38 PM Reply

  வணக்கம் திரு.சுஜாதா தேசிகன்.

  இக்கதையை குங்குமத்தில் வாசித்து,மிகவும் ரசித்தேன்.எனது நெருங்கிய இலக்கிய நண்பர்களிடம் சிலாகித்தேன்.ஒரு மெல்லிய நூல் கோல நடை.ஒரு அழுத்தமான கரு.கொஞ்சம் பிசகினால்,செயற்கையான நாடகமாகி விடக்கூடிய விஷயத்தை,நீங்கள் கையாண்ட விதம் அருமை.

  ஒரு வகையில் சுஜாதா அவர்களின் கதை வாசிப்பு அனுபவமும் வாய்த்தது.அதுதான் சுஜாதாவின் தனியாளுமை!

  அன்பும் நட்பும்…நேசமிகு எஸ்.ராஜகுமாரன்.
  thamizkkuudam at gmail.com

  உலகம் அழியாத 21-12-2012 அதிகாலையில்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s