சுஜாதா-பற்றி–மனுஷ்யபுத்திரன்…


சுஜாதா, விகடனின் மகத்தான படைப்பாளியாக எழுந்து வந்தார். அவரது ‘கற்றதும் பெற்றதும்’ தொடரும் ஜூனியர் விகடனில் எழுதிய ‘ஏன்? எதற்கு? எப்படி?’ அறிவியல் கேள்வி – பதிலும் தமிழ் வாசகப் பரப்பில் ஒரு பெருந்திரள் கல்வியை (mass education) வழங்கியது. அதுவரை தமிழ் இதழியல் பரப்பில் வராத எண்ணற்ற விஷயங்கள் ஒரு புதிய மொழியில் சொல்லப்பட்டன. சுஜாதா விகடனில் தனக்குக் கிடைத்த அந்தக் கட்டற்ற சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தினார்.

–நானும் விகடனும்! — இந்த வாரம் : கவிஞர் மனுஷ்ய புத்திரன்

 

Advertisements

One thought on “சுஜாதா-பற்றி–மனுஷ்யபுத்திரன்…

  1. rathnavelnatarajan June 1, 2012 at 1:31 PM Reply

    அருமை.
    வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s