சுஜாதாவைக் கவர்ந்த திருநெல்வேலித் தமிழ் — சுகா


‘என்னைக் கவர்ந்த பேச்சுத் தமிழ், திருநெல்வேலித் தமிழ்தான். ‘என்னடே’ என்பதே மரியாதைச் சொல். ‘புலிய அங்க வச்சுப் பாத்தேன்’ போன்ற வசீகரமான பிரயோகங்கள். எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு!’

‘எந்த வட்டாரத்துப் பேச்சுத் தமிழ் தங்களைக் கவர்ந்திருக்கிறது?’ என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், எழுத்தாளர் சுஜாதா மேற்குறிப்பிட்டவாறு சொன்னார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று சுப்பிரமணிய பாரதியின் பாடல் எந்த அளவுக்குப் பெருமையை அளித்ததோ, அதற்கு ஈடாக சுஜாதாவின் இந்தப் பதில் திருநெல்வேலிக்காரனான எனக்குப் பெருமிதமாக இருந்தது. இந்தக் கருத்தை ஸ்ரீரங்கத்துக்காரரான சுஜாதா சொன்னதுதான் எனது மகிழ்ச்சிக்குக் காரணம். பாரதியார் சொல்லியிருந்தால்கூட, இந்த அளவுக்குச் சந்தோஷமாக இருந்திருக்காது. காரணம், எங்கள் ஊர் தமிழ் பற்றி பெருமையாக எங்கள் ஊர் சுப்பையா சொல்வதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?

My Photo

சுகா 

–நன்றி விகடன்

Advertisements

One thought on “சுஜாதாவைக் கவர்ந்த திருநெல்வேலித் தமிழ் — சுகா

  1. suganthiny75 May 25, 2011 at 8:16 AM Reply

    சுஜாதா போல் ஒரு எழுத்தாளரை இழப்பது என்பது வேதனை தான் எனக்கு அவரின் எழுத்துகளை படிக்க நிறைய ஆசை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s