ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)


http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTyT2wFcGo0V66Hx2bVxWzZymW5vpTzGV93dm-AvV4QX8mdbaLG

படிப்பில் வல்லவனாக:-
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி:

வயிற்று வலி நீங்க:-
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:

உற்சாகம் ஏற்பட:-
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ  மஹாபல:

ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட:-
மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி:

கண்பார்வை தெளிவுபெற :-
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ:  ஸஹஸ்ரபாத்

பெருமதிப்பு ஏற்பட :-
ஸத்கர்த்தா   ஸத்க்ருத:  ஸாதுர்
ஜஹ்நுர்  நாராயணோநர:

எண்ணிய காரியம் நிறைவேற :-
ஸித்தார்த்த:  ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித:  ஸித்தி ஸாதன:

கல்யாணம் நடக்க :-

காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு:

உயர்ந்த பதவி ஏற்பட :-
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந:  ஸ்தாநதோ த்ருவ:
மரண பயம் நீங்க :-
வைகுண்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ:  ப்ருது:
அழியாச் செல்வம் ஏற்பட :-
அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
மஹாபோகோ  மஹாதந:

நல்ல புத்தி ஏற்பட :-

ஸர்வதர்சீ விமுக்தாத்மா
ஸர்வஜ்ஞோ  ஜ்ஞான முத்தமம்

சுகம் உண்டாக :-

ஆநந்தோ நந்தநோ நந்த:
ஸத்யதர்மா த்ரிவிக்ரம:

க்ஷேமம் உண்டாக :-

அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா
ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ:

துன்பங்கள் தொலைய :-
பூசயோ பூஷணோ பூதிர்
விசோக:  சோகநாசன:
வியாதிகள் நீங்க :-
பூர்ண: பூரயிதா புண்ய:
புண்யகீர்த்தி ரநாமய:

மோக்ஷமடைய :-
சத்கதி: சத்க்ருதி: ஸத்தா
ஸத்பூதி: ஸத்பராயண:

சத்ருவை ஜெயிக்க :-
ஸுலப: ஸுவ்ருத: ஸித்த:
சத்ருஜிச் சத்ருதாபன:

ஆபத்து விலக  :-
அமூர்த்திரநகோ சிந்த்யோ
பயக்ருத் பயநாசந:

மங்களம் பெருக :-
ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி
ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:
துர்சொப்பனம் நீங்க :-
உத்தாரணோ  துஷ்க்ருதிஹா
புண்யோ துஸ்ஸ்வப்நநாசந:

பாபங்கள் நீங்க :-
தேவகீ நந்தந:  ஸ்ரஷ்டா
க்ஷிதீச:  பாபநாசந:

Advertisements

3 thoughts on “ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)

 1. பாரதி மணி January 6, 2011 at 5:51 PM Reply

  பால்ஹனுமான்:

  நான் விஷ்ணு சகஸ்ரநாமம் பூராவும் மனப்பாடமாக தலைகீழாக சொல்லுவேன். அது எம்.எஸ். பாடியதைக்கேட்டோ, புத்தகம் படித்தோ அல்ல!

  வீரவநல்லூரில் என் மாமா ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். சிறு வயதில் ஸ்கூல் லீவுக்கு அங்கே போவேன். அப்போது விஷ்ணு சகஸ்ரநாமம் கிரந்தத்தில்தான் இருந்தது. மாமாவிடம் அந்த புஸ்தகமும் இல்லை. ஆனால் அவருக்கு மனப்பாடம்.

  அவர் சொல்லச்சொல்ல, நான் அவர் ஸ்டேஷனிலிருந்து கொண்டுவந்த ரயில்வே ரசீது புத்தகத்தின் பின் பக்கத்தில் (ஒன் ஸைடு) நான் எழுதிக்கொள்ளவேண்டும். இன்று சொல்லிக்கொடுத்ததை நாளை மனப்பாடமாக ஒப்பிக்கவேண்டும். அதன் பிறகு தான் சாப்பாடு!

  அப்படித்தான் கற்றுக்கொண்டேன்!

  பாரதி மணி

 2. BaalHanuman January 7, 2011 at 3:44 PM Reply

  பாரதி மணி ஸார்,

  நீங்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் கற்றுக் கொண்ட அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. அதிலும் நீங்கள் விவரிக்கும் விதம் அபாரம். நான் சின்ன வயசில் என் அப்பாவிடம் கற்றுக் கொண்ட ஞாபகம் வந்தது.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

 3. kasi June 22, 2014 at 10:06 AM Reply

  வீரவநல்லூரில் எப்போது இருந்தீர்கள்

  தங்கள் மாமா பெயர் என்ன

  எனக்கும் வீரவநல்லூர் தான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s